Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 26:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 26 1 நாளாகமம் 26:22

1 நாளாகமம் 26:22
யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
யெகியேலியின் மகன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.

திருவிவிலியம்
எகியேலின் புதல்வருள் சேத்தாமும் அவர் சகோதரராகிய யோவேலும் ஆண்டவரின் இல்லக் கருவூலத்திற்குப் பொறுப்பேற்றிருந்தனர்.

1 Chronicles 26:211 Chronicles 261 Chronicles 26:23

King James Version (KJV)
The sons of Jehieli; Zetham, and Joel his brother, which were over the treasures of the house of the LORD.

American Standard Version (ASV)
The sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the house of Jehovah.

Bible in Basic English (BBE)
The sons of Jehieli: Zetham and Joel, his brother, had the care of the stores of the house of the Lord.

Darby English Bible (DBY)
the sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the house of Jehovah.

Webster’s Bible (WBT)
The sons of Jehieli; Zetham, and Joel his brother, who were over the treasures of the house of the LORD.

World English Bible (WEB)
The sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
Sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the house of Jehovah,

1 நாளாகமம் 1 Chronicles 26:22
யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
The sons of Jehieli; Zetham, and Joel his brother, which were over the treasures of the house of the LORD.

The
sons
בְּנֵ֖יbĕnêbeh-NAY
of
Jehieli;
יְחִֽיאֵלִ֑יyĕḥîʾēlîyeh-hee-ay-LEE
Zetham,
זֵתָם֙zētāmzay-TAHM
Joel
and
וְיוֹאֵ֣לwĕyôʾēlveh-yoh-ALE
his
brother,
אָחִ֔יוʾāḥîwah-HEEOO
over
were
which
עַלʿalal
the
treasures
אֹֽצְר֖וֹתʾōṣĕrôtoh-tseh-ROTE
of
the
house
בֵּ֥יתbêtbate
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும் அவன் சகோதரனாகிய யோவேலுமே இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்
1 நாளாகமம் 26:22 Concordance 1 நாளாகமம் 26:22 Interlinear 1 நாளாகமம் 26:22 Image