1 நாளாகமம் 26:27
கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களைக் கொடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களைத் தந்தார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் போரில் கைப்பற்றிய கொள்ளைப் பொருள்களினின்றும் எடுத்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்காக அர்ப்பணித்திருந்தனர்.
King James Version (KJV)
Out of the spoils won in battles did they dedicate to maintain the house of the LORD.
American Standard Version (ASV)
Out of the spoil won in battles did they dedicate to repair the house of Jehovah.
Bible in Basic English (BBE)
From the goods taken in war, they gave, as a holy offering, materials for the building of the house of the Lord.
Darby English Bible (DBY)
(from the wars and out of the spoils had they dedicated [them], to maintain the house of Jehovah),
Webster’s Bible (WBT)
Out of the spoils won in battles did they dedicate to maintain the house of the LORD.
World English Bible (WEB)
Out of the spoil won in battles did they dedicate to repair the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
from the battles, even from the spoil they sanctified to strengthen the house of Jehovah;
1 நாளாகமம் 1 Chronicles 26:27
கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.
Out of the spoils won in battles did they dedicate to maintain the house of the LORD.
| Out of | מִן | min | meen |
| the spoils | הַמִּלְחָמ֥וֹת | hammilḥāmôt | ha-meel-ha-MOTE |
| won in | וּמִן | ûmin | oo-MEEN |
| battles | הַשָּׁלָ֖ל | haššālāl | ha-sha-LAHL |
| dedicate they did | הִקְדִּ֑ישׁוּ | hiqdîšû | heek-DEE-shoo |
| to maintain | לְחַזֵּ֖ק | lĕḥazzēq | leh-ha-ZAKE |
| the house | לְבֵ֥ית | lĕbêt | leh-VATE |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்
1 நாளாகமம் 26:27 Concordance 1 நாளாகமம் 26:27 Interlinear 1 நாளாகமம் 26:27 Image