1 நாளாகமம் 26:9
மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
Tamil Indian Revised Version
மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்.
Tamil Easy Reading Version
மெஷெலேமியாவின் மகன்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் மகன்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.
திருவிவிலியம்
மெசலேமியாவின் புதல்வருள் அவர்கள் சகோதரரும் திறமைமிக்கவர்கள்; இவர்கள் பதினெட்டுப் பேர்.
King James Version (KJV)
And Meshelemiah had sons and brethren, strong men, eighteen.
American Standard Version (ASV)
And Meshelemiah had sons and brethren, valiant men, eighteen.
Bible in Basic English (BBE)
Meshelemiah had sons and brothers, eighteen able men.
Darby English Bible (DBY)
— And Meshelemiah had sons and brethren, men of valour, eighteen.
Webster’s Bible (WBT)
And Meshelemiah had sons and brethren, strong men, eighteen.
World English Bible (WEB)
Meshelemiah had sons and brothers, valiant men, eighteen.
Young’s Literal Translation (YLT)
And to Meshelemiah `are’ sons and brethren, sons of valour, eighteen;
1 நாளாகமம் 1 Chronicles 26:9
மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
And Meshelemiah had sons and brethren, strong men, eighteen.
| And Meshelemiah | וְלִמְשֶֽׁלֶמְיָ֗הוּ | wĕlimšelemyāhû | veh-leem-sheh-lem-YA-hoo |
| had sons | בָּנִ֧ים | bānîm | ba-NEEM |
| brethren, and | וְאַחִ֛ים | wĕʾaḥîm | veh-ah-HEEM |
| strong | בְּנֵי | bĕnê | beh-NAY |
| men, | חָ֖יִל | ḥāyil | HA-yeel |
| eighteen. | שְׁמוֹנָ֥ה | šĕmônâ | sheh-moh-NA |
| עָשָֽׂר׃ | ʿāśār | ah-SAHR |
Tags மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்
1 நாளாகமம் 26:9 Concordance 1 நாளாகமம் 26:9 Interlinear 1 நாளாகமம் 26:9 Image