1 நாளாகமம் 27:23
இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால்; தாவீது இருபது வயதுமுதல் அதற்கு கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.
Tamil Easy Reading Version
தாவீது, இஸ்ரவேலர்களில் ஆண்களைக் கணக்கிட திட்டமிட்டான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஏனென்றால் தேவன், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போன்று பெருக்குவதாக வாக்களித்திருந்தார். எனவே தாவீது இஸ்ரவேலர்களில் இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட்டான்.
திருவிவிலியம்
“இஸ்ரயேலை வானத்தின் விண்மீன்களைப் போல் பெருகச் செய்வேன்” என்று ஆண்டவர் வாக்களித்திருந்ததால், அரசர் தாவீது இருபது வயதுக்குட்பட்டோரைக் கணக்கிடவில்லை.
Title
தாவீது இஸ்ரவேலர்களை எண்ணிக் கணக்கிட்டது
King James Version (KJV)
But David took not the number of them from twenty years old and under: because the LORD had said he would increase Israel like to the stars of the heavens.
American Standard Version (ASV)
But David took not the number of them from twenty years old and under, because Jehovah had said he would increase Israel like to the stars of heaven.
Bible in Basic English (BBE)
But David did not take the number of those who were under twenty years old, for the Lord had said that he would make Israel like the stars of heaven in number.
Darby English Bible (DBY)
And David took not their number from twenty years old and under; for Jehovah had said he would increase Israel as the stars of heaven.
Webster’s Bible (WBT)
But David took not the number of them from twenty years old and under: because the LORD had said he would increase Israel like to the stars of the heavens.
World English Bible (WEB)
But David didn’t take the number of them from twenty years old and under, because Yahweh had said he would increase Israel like the stars of the sky.
Young’s Literal Translation (YLT)
And David hath not taken up their number from a son of twenty years and under, for Jehovah said to multiply Israel as the stars of the heavens.
1 நாளாகமம் 1 Chronicles 27:23
இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால்; தாவீது இருபது வயதுமுதல் அதற்கு கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.
But David took not the number of them from twenty years old and under: because the LORD had said he would increase Israel like to the stars of the heavens.
| But David | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| took | נָשָׂ֤א | nāśāʾ | na-SA |
| not | דָוִיד֙ | dāwîd | da-VEED |
| the number | מִסְפָּרָ֔ם | mispārām | mees-pa-RAHM |
| twenty from them of | לְמִבֶּ֛ן | lĕmibben | leh-mee-BEN |
| years | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| old | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| and under: | וּלְמָ֑טָּה | ûlĕmāṭṭâ | oo-leh-MA-ta |
| because | כִּ֚י | kî | kee |
| Lord the | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| had said | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| he would increase | לְהַרְבּ֥וֹת | lĕharbôt | leh-hahr-BOTE |
| אֶת | ʾet | et | |
| Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| like to the stars | כְּכֽוֹכְבֵ֥י | kĕkôkĕbê | keh-hoh-heh-VAY |
| of the heavens. | הַשָּׁמָֽיִם׃ | haššāmāyim | ha-sha-MA-yeem |
Tags இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் தாவீது இருபது வயதுமுதல் அதற்கு கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை
1 நாளாகமம் 27:23 Concordance 1 நாளாகமம் 27:23 Interlinear 1 நாளாகமம் 27:23 Image