1 நாளாகமம் 27:6
இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
இந்தப் பெனாயா அந்த முப்பது பலசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாக இருந்தான்; அவனுடைய வகுப்பை அவனுடைய மகனாகிய அமிசபாத் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
பெனாயா 30 நாயகர்களில் ஒருவனாகவும், அவர்களின் தலைவனுமாகவும் இருந்தான். பெனாயாவின் குழுவிற்கு அவனது மகனான அமிசபாத் பொறுப்பாளியாயிருந்தான்.
திருவிவிலியம்
இந்த பெனாயா முப்பதின்மருக்குள் ஆற்றல்மிக்கவரும், அவர்களுக்குத் தலைவருமாய் இருந்தவர். அவர் மகன் அம்மிசபாது அவர் பிரிவை மேற்பார்வை செய்து வந்தார்.⒫
King James Version (KJV)
This is that Benaiah, who was mighty among the thirty, and above the thirty: and in his course was Ammizabad his son.
American Standard Version (ASV)
This is that Benaiah, who was the mighty man of the thirty, and over the thirty: and `of’ his course was Ammizabad his son.
Bible in Basic English (BBE)
This is the same Benaiah who was the great man of the thirty, chief of the thirty; and in his division was Ammizabad his son.
Darby English Bible (DBY)
This Benaiah was a mighty man among the thirty, and above the thirty; and in his division was Ammizabad his son.
Webster’s Bible (WBT)
This is that Benaiah, who was mighty among the thirty, and above the thirty: and in his course was Ammizabad his son.
World English Bible (WEB)
This is that Benaiah, who was the mighty man of the thirty, and over the thirty: and [of] his division was Ammizabad his son.
Young’s Literal Translation (YLT)
This Benaiah `is’ a mighty one of the thirty, and over the thirty, and `in’ his course `is’ Ammizabad his son.
1 நாளாகமம் 1 Chronicles 27:6
இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
This is that Benaiah, who was mighty among the thirty, and above the thirty: and in his course was Ammizabad his son.
| This | ה֧וּא | hûʾ | hoo |
| is that Benaiah, | בְנָיָ֛הוּ | bĕnāyāhû | veh-na-YA-hoo |
| mighty was who | גִּבּ֥וֹר | gibbôr | ɡEE-bore |
| among the thirty, | הַשְּׁלֹשִׁ֖ים | haššĕlōšîm | ha-sheh-loh-SHEEM |
| above and | וְעַל | wĕʿal | veh-AL |
| the thirty: | הַשְּׁלֹשִׁ֑ים | haššĕlōšîm | ha-sheh-loh-SHEEM |
| course his in and | וּמַ֣חֲלֻקְתּ֔וֹ | ûmaḥăluqtô | oo-MA-huh-look-TOH |
| was Ammizabad | עַמִּֽיזָבָ֖ד | ʿammîzābād | ah-mee-za-VAHD |
| his son. | בְּנֽוֹ׃ | bĕnô | beh-NOH |
Tags இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான் அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்
1 நாளாகமம் 27:6 Concordance 1 நாளாகமம் 27:6 Interlinear 1 நாளாகமம் 27:6 Image