Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 28:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 28 1 நாளாகமம் 28:2

1 நாளாகமம் 28:2
அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்து காலூன்றி நின்று: என்னுடைய சகோதரர்களே, என்னுடைய மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதப்படியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என்னுடைய மனதிலே நினைத்து, கட்டுவதற்கு ஆயத்தமும் செய்தேன்.

Tamil Easy Reading Version
தாவீது எழுந்து நின்று அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனியுங்கள், எனது ஜனங்களே, சகோதரர்களே, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்துள்ளேன். தேவனுடைய பாதப்படியை வைப்பதற்காக ஒரு இடத்தைக் கட்ட விரும்புகிறேன். தேவனுக்காக ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளேன்.

திருவிவிலியம்
பின்பு, அரசர் தாவீது எழுந்து நின்று கூறியது: “என் சகோதரரே! என் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு என் மனத்தில் எண்ணினேன்; அதைத் கட்டுவதற்குரிய முன்னேற்பாடுகளையும் செய்தேன்.

1 Chronicles 28:11 Chronicles 281 Chronicles 28:3

King James Version (KJV)
Then David the king stood up upon his feet, and said, Hear me, my brethren, and my people: As for me, I had in mine heart to build an house of rest for the ark of the covenant of the LORD, and for the footstool of our God, and had made ready for the building:

American Standard Version (ASV)
Then David the king stood up upon his feet, and said, Hear me, my brethren, and my people: as for me, it was in my heart to build a house of rest for the ark of the covenant of Jehovah, and for the footstool of our God; and I had made ready for the building.

Bible in Basic English (BBE)
Then David the king got up and said, Give ear to me, my brothers and my people; it was my desire to put up a house, a resting-place for the ark of the Lord’s agreement, and for the foot-rest of our God; and I had got material ready for the building of it.

Darby English Bible (DBY)
And king David stood up upon his feet, and said, Hear me, my brethren and my people! I had in my heart to build a house of rest for the ark of the covenant of Jehovah and for the footstool of our God, and I have prepared to build.

Webster’s Bible (WBT)
Then David the king stood upon his feet, and said, Hear me, my brethren, and my people: As for me, I had in my heart to build a house of rest for the ark of the covenant of the LORD, and for the footstool of our God, and had made ready for the building:

World English Bible (WEB)
Then David the king stood up on his feet, and said, Hear me, my brothers, and my people: as for me, it was in my heart to build a house of rest for the ark of the covenant of Yahweh, and for the footstool of our God; and I had made ready for the building.

Young’s Literal Translation (YLT)
And David the king riseth on his feet, and saith, `Hear me, my brethren and my people, I — with my heart — to build a house of rest for the ark of the covenant of Jehovah, and for the footstool of our God, and I prepared to build,

1 நாளாகமம் 1 Chronicles 28:2
அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலுூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.
Then David the king stood up upon his feet, and said, Hear me, my brethren, and my people: As for me, I had in mine heart to build an house of rest for the ark of the covenant of the LORD, and for the footstool of our God, and had made ready for the building:

Then
David
וַיָּ֨קָםwayyāqomva-YA-kome
the
king
דָּוִ֤ידdāwîdda-VEED
stood
up
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
upon
עַלʿalal
his
feet,
רַגְלָ֔יוraglāywrahɡ-LAV
and
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Hear
שְׁמָע֖וּנִיšĕmāʿûnîsheh-ma-OO-nee
brethren,
my
me,
אַחַ֣יʾaḥayah-HAI
and
my
people:
וְעַמִּ֑יwĕʿammîveh-ah-MEE
I
me,
for
As
אֲנִ֣יʾănîuh-NEE
had
in
עִםʿimeem
mine
heart
לְבָבִ֡יlĕbābîleh-va-VEE
to
build
לִבְנוֹת֩libnôtleev-NOTE
house
an
בֵּ֨יתbêtbate
of
rest
מְנוּחָ֜הmĕnûḥâmeh-noo-HA
for
the
ark
לַֽאֲר֣וֹןlaʾărônla-uh-RONE
covenant
the
of
בְּרִיתbĕrîtbeh-REET
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
footstool
the
for
and
וְלַֽהֲדֹם֙wĕlahădōmveh-la-huh-DOME

רַגְלֵ֣יraglêrahɡ-LAY
of
our
God,
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
ready
made
had
and
וַֽהֲכִינ֖וֹתִיwahăkînôtîva-huh-hee-NOH-tee
for
the
building:
לִבְנֽוֹת׃libnôtleev-NOTE


Tags அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்திருந்து காலுூன்றி நின்று என் சகோதரரே என் ஜனமே நான் சொல்வதைக் கேளுங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்
1 நாளாகமம் 28:2 Concordance 1 நாளாகமம் 28:2 Interlinear 1 நாளாகமம் 28:2 Image