1 நாளாகமம் 28:20
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
Tamil Indian Revised Version
தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாக இருந்து, இதை நடத்து: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என்னுடைய தேவன் உன்னோடு இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதின் எல்லா செய்கைகளையும் நீ முடிக்கும்வரை, அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
Tamil Easy Reading Version
தாவீது மேலும் தன் மகன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய்.
திருவிவிலியம்
தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, “நீ மன வலிமை கொள்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! செயல்படு! கடவுளாகிய ஆண்டவர், என் கடவுள் உன்னோடும் இருக்கிறார். ஆண்டவரின் இல்லப்பணி அனைத்தும் நிறைவு பெறும்வரை அவர் உன்னைவிட்டு விலகார்; உன்னைக் கைவிடார்.
King James Version (KJV)
And David said to Solomon his son, Be strong and of good courage, and do it: fear not, nor be dismayed: for the LORD God, even my God, will be with thee; he will not fail thee, nor forsake thee, until thou hast finished all the work for the service of the house of the LORD.
American Standard Version (ASV)
And David said to Solomon his son, Be strong and of good courage, and do it: fear not, nor be dismayed; for Jehovah God, even my God, is with thee; he will not fail thee, nor forsake thee, until all the work for the service of the house of Jehovah be finished.
Bible in Basic English (BBE)
And David said to his son Solomon, Be strong and of a good heart and do your work; have no fear and do not be troubled, for the Lord God, my God, is with you; he will not give you up, and his face will not be turned away from you, till all the work necessary for the house of the Lord is complete.
Darby English Bible (DBY)
And David said to Solomon his son, Be strong and courageous, and do it; fear not nor be dismayed: for Jehovah Elohim, my God, will be with thee; he will not leave thee, neither forsake thee, until all the work for the service of the house of Jehovah is finished.
Webster’s Bible (WBT)
And David said to Solomon his son, Be strong, and of good courage, and do it: fear not, nor be dismayed, for the LORD God, even my God, will be with thee; he will not fail thee, nor forsake thee, until thou hast finished all the work for the service of the house of the LORD.
World English Bible (WEB)
David said to Solomon his son, Be strong and of good courage, and do it: don’t be afraid, nor be dismayed; for Yahweh God, even my God, is with you; he will not fail you, nor forsake you, until all the work for the service of the house of Yahweh is finished.
Young’s Literal Translation (YLT)
And David saith to Solomon his son, `Be strong, and courageous, and do; do not fear nor be affrighted, for Jehovah God, my God, `is’ with thee; He doth not fail thee, nor forsake thee, unto the completion of all the work of the service of the house of Jehovah.
1 நாளாகமம் 1 Chronicles 28:20
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
And David said to Solomon his son, Be strong and of good courage, and do it: fear not, nor be dismayed: for the LORD God, even my God, will be with thee; he will not fail thee, nor forsake thee, until thou hast finished all the work for the service of the house of the LORD.
| And David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֜יד | dāwîd | da-VEED |
| to Solomon | לִשְׁלֹמֹ֣ה | lišlōmō | leesh-loh-MOH |
| his son, | בְנ֗וֹ | bĕnô | veh-NOH |
| strong Be | חֲזַ֤ק | ḥăzaq | huh-ZAHK |
| and of good courage, | וֶֽאֱמַץ֙ | weʾĕmaṣ | veh-ay-MAHTS |
| do and | וַֽעֲשֵׂ֔ה | waʿăśē | va-uh-SAY |
| it: fear | אַל | ʾal | al |
| not, | תִּירָ֖א | tîrāʾ | tee-RA |
| nor | וְאַל | wĕʾal | veh-AL |
| be dismayed: | תֵּחָ֑ת | tēḥāt | tay-HAHT |
| for | כִּי֩ | kiy | kee |
| the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| God, | אֱלֹהִ֤ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| even my God, | אֱלֹהַי֙ | ʾĕlōhay | ay-loh-HA |
| with be will | עִמָּ֔ךְ | ʿimmāk | ee-MAHK |
| thee; he will not | לֹ֤א | lōʾ | loh |
| fail | יַרְפְּךָ֙ | yarpĕkā | yahr-peh-HA |
| nor thee, | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| forsake | יַֽעַזְבֶ֔ךָּ | yaʿazbekkā | ya-az-VEH-ka |
| thee, until | עַד | ʿad | ad |
| finished hast thou | לִכְל֕וֹת | liklôt | leek-LOTE |
| all | כָּל | kāl | kahl |
| the work | מְלֶ֖אכֶת | mĕleʾket | meh-LEH-het |
| service the for | עֲבוֹדַ֥ת | ʿăbôdat | uh-voh-DAHT |
| of the house | בֵּית | bêt | bate |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து இதை நடப்பி நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும் அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார் உன்னைக் கைவிடவுமாட்டார்
1 நாளாகமம் 28:20 Concordance 1 நாளாகமம் 28:20 Interlinear 1 நாளாகமம் 28:20 Image