Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 28:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 28 1 நாளாகமம் 28:21

1 நாளாகமம் 28:21
இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் என்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
இதோ, தேவனுடைய ஆலயத்து வேலைக்கெல்லாம் ஆசாரியர்கள் லேவியர்களுடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லா செய்கைக்கும் சகலவித வேலையிலும் திறமையுள்ளவர்களான மனப்பூர்வமுள்ள சகல மனிதர்களும், உன்னுடைய சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், எல்லா மக்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களின் குழுவும், லேவியர்களும் தேவாலயத்தின் எல்லா வேலைகளுக்கும் தயாராக உள்ளனர். திறமையுள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆலயத்தின் வேலைகளுக்கு உதவுவார்கள். உனது அனைத்து ஆணைகளுக்கும், அதிகாரிகளும் ஜனங்களும் கீழ்ப்படிவார்கள்” என்றான்.

திருவிவிலியம்
இதோ, கடவுளது கோவிலின் அனைத்துத் திருப்பணிக்கெனவும், குருத்துவ, லேவியப் பிரிவுகள் தயாராய் உள்ளன; எல்லா வகைப் பணியிலும் உனக்கு உதவி செய்ய, எந்த ஒரு பணியையும் செய்வதற்குத் திறமை வாய்ந்தோரும் ஆர்வமிக்கோரும் உன்னோடு இருக்கின்றனர். மேலும், தலைவர்களும் மக்கள் யாவரும் உன் கட்டளைகள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.”

1 Chronicles 28:201 Chronicles 28

King James Version (KJV)
And, behold, the courses of the priests and the Levites, even they shall be with thee for all the service of the house of God: and there shall be with thee for all manner of workmanship every willing skillful man, for any manner of service: also the princes and all the people will be wholly at thy commandment.

American Standard Version (ASV)
And, behold, there are the courses of the priests and the Levites, for all the service of the house of God: and there shall be with thee in all manner of work every willing man that hath skill, for any manner of service: also the captains and all the people will be wholly at thy commandment.

Bible in Basic English (BBE)
And see, there are the divisions of the priests and Levites for all the work of the house of God; and every trained and expert workman will be ready to do for you whatever is needed; and the captains and the people will be under your orders in everything.

Darby English Bible (DBY)
And behold, the courses of the priests and the Levites are for all the service of the house of God; and thou hast with thee for all manner of workmanship every willing man, skilful for every sort of service; and the princes and all the people are wholly at thy commandment.

Webster’s Bible (WBT)
And behold, the courses of the priests and the Levites, even they shall be with thee for all the service of the house of God: and there shall be with thee for all manner of workmanship every willing skillful man, for any manner of service: also the princes and all the people will be wholly at thy command.

World English Bible (WEB)
Behold, there are the divisions of the priests and the Levites, for all the service of the house of God: and there shall be with you in all manner of work every willing man who has skill, for any manner of service: also the captains and all the people will be entirely at your command.

Young’s Literal Translation (YLT)
`And lo, courses of the priests and of the Levites `are’ for all the service of the house of God; and with thee in all work `is’ every willing one with wisdom, for every service; and the heads and all the people `are’ according to all thy words.’

1 நாளாகமம் 1 Chronicles 28:21
இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் என்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.
And, behold, the courses of the priests and the Levites, even they shall be with thee for all the service of the house of God: and there shall be with thee for all manner of workmanship every willing skillful man, for any manner of service: also the princes and all the people will be wholly at thy commandment.

And,
behold,
וְהִנֵּ֗הwĕhinnēveh-hee-NAY
the
courses
מַחְלְקוֹת֙maḥlĕqôtmahk-leh-KOTE
of
the
priests
הַכֹּֽהֲנִ֣יםhakkōhănîmha-koh-huh-NEEM
Levites,
the
and
וְהַלְוִיִּ֔םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
all
for
thee
with
be
shall
they
even
לְכָלlĕkālleh-HAHL
the
service
עֲבוֹדַ֖תʿăbôdatuh-voh-DAHT
house
the
of
בֵּ֣יתbêtbate
of
God:
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
with
be
shall
there
and
וְעִמְּךָ֙wĕʿimmĕkāveh-ee-meh-HA
thee
for
all
manner
בְכָלbĕkālveh-HAHL
of
workmanship
מְלָאכָ֜הmĕlāʾkâmeh-la-HA
every
לְכָלlĕkālleh-HAHL
willing
נָדִ֤יבnādîbna-DEEV
skilful
man,
בַּֽחָכְמָה֙baḥokmāhba-hoke-MA
for
any
manner
לְכָלlĕkālleh-HAHL
service:
of
עֲבוֹדָ֔הʿăbôdâuh-voh-DA
also
the
princes
וְהַשָּׂרִ֥יםwĕhaśśārîmveh-ha-sa-REEM
and
all
וְכָלwĕkālveh-HAHL
people
the
הָעָ֖םhāʿāmha-AM
will
be
wholly
לְכָלlĕkālleh-HAHL
at
thy
commandment.
דְּבָרֶֽיךָ׃dĕbārêkādeh-va-RAY-ha


Tags இதோ தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும் உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும் சகல ஜனங்களும் என்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்
1 நாளாகமம் 28:21 Concordance 1 நாளாகமம் 28:21 Interlinear 1 நாளாகமம் 28:21 Image