Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 28:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 28 1 நாளாகமம் 28:9

1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

Tamil Indian Revised Version
என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.

Tamil Easy Reading Version
“என் மகன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார்.

திருவிவிலியம்
என் மகனே, சாலமோன்! நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்; ஏனெனில், ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்; நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார்.

1 Chronicles 28:81 Chronicles 281 Chronicles 28:10

King James Version (KJV)
And thou, Solomon my son, know thou the God of thy father, and serve him with a perfect heart and with a willing mind: for the LORD searcheth all hearts, and understandeth all the imaginations of the thoughts: if thou seek him, he will be found of thee; but if thou forsake him, he will cast thee off for ever.

American Standard Version (ASV)
And thou, Solomon my son, know thou the God of thy father, and serve him with a perfect heart and with a willing mind; for Jehovah searcheth all hearts, and understandeth all the imaginations of the thoughts: if thou seek him, he will be found of thee; but if thou forsake him, he will cast thee off for ever.

Bible in Basic English (BBE)
And you, Solomon my son, get knowledge of the God of your father, and be his servant with a true heart and with a strong desire, for the Lord is the searcher of all hearts, and has knowledge of all the designs of men’s thoughts; if you make search for him, he will be near you; but if you are turned away from him, he will give you up for ever.

Darby English Bible (DBY)
And thou, Solomon my son, know the God of thy father, and serve him with a perfect heart and with a willing mind; for Jehovah searches all hearts, and discerns all the imaginations of the thoughts. If thou seek him, he will be found of thee; but if thou forsake him, he will cut thee off for ever.

Webster’s Bible (WBT)
And thou, Solomon my son, know thou the God of thy father, and serve him with a perfect heart, and with a willing mind: for the LORD searcheth all hearts and understandeth all the imaginations of the thoughts: if thou shalt seek him, he will be found of thee; but if thou shalt forsake him, he will cast thee off for ever.

World English Bible (WEB)
You, Solomon my son, know the God of your father, and serve him with a perfect heart and with a willing mind; for Yahweh searches all hearts, and understands all the imaginations of the thoughts: if you seek him, he will be found of you; but if you forsake him, he will cast you off forever.

Young’s Literal Translation (YLT)
`And thou, Solomon, my son, know the God of thy father, and serve Him with a perfect heart, and with a willing mind, for all hearts is Jehovah seeking, and every imagination of the thoughts He is understanding; if thou dost seek Him, He is found of thee, and if thou dost forsake Him, He casteth thee off for ever.

1 நாளாகமம் 1 Chronicles 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
And thou, Solomon my son, know thou the God of thy father, and serve him with a perfect heart and with a willing mind: for the LORD searcheth all hearts, and understandeth all the imaginations of the thoughts: if thou seek him, he will be found of thee; but if thou forsake him, he will cast thee off for ever.

And
thou,
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
Solomon
שְׁלֹמֹֽהšĕlōmōsheh-loh-MOH
my
son,
בְנִ֡יbĕnîveh-NEE
know
דַּע֩daʿda
thou

אֶתʾetet
God
the
אֱלֹהֵ֨יʾĕlōhêay-loh-HAY
of
thy
father,
אָבִ֜יךָʾābîkāah-VEE-ha
and
serve
וְעָבְדֵ֗הוּwĕʿobdēhûveh-ove-DAY-hoo
perfect
a
with
him
בְּלֵ֤בbĕlēbbeh-LAVE
heart
שָׁלֵם֙šālēmsha-LAME
willing
a
with
and
וּבְנֶ֣פֶשׁûbĕnepešoo-veh-NEH-fesh
mind:
חֲפֵצָ֔הḥăpēṣâhuh-fay-TSA
for
כִּ֤יkee
the
Lord
כָלkālhahl
searcheth
לְבָבוֹת֙lĕbābôtleh-va-VOTE
all
דּוֹרֵ֣שׁdôrēšdoh-RAYSH
hearts,
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
understandeth
וְכָלwĕkālveh-HAHL
all
יֵ֥צֶרyēṣerYAY-tser
the
imaginations
מַֽחֲשָׁב֖וֹתmaḥăšābôtma-huh-sha-VOTE
thoughts:
the
of
מֵבִ֑יןmēbînmay-VEEN
if
אִֽםʾimeem
thou
seek
תִּדְרְשֶׁ֙נּוּ֙tidrĕšennûteed-reh-SHEH-NOO
found
be
will
he
him,
יִמָּ֣צֵאyimmāṣēʾyee-MA-tsay
if
but
thee;
of
לָ֔ךְlāklahk
thou
forsake
וְאִםwĕʾimveh-EEM
off
thee
cast
will
he
him,
תַּֽעַזְבֶ֖נּוּtaʿazbennûta-az-VEH-noo
for
ever.
יַזְנִֽיחֲךָ֥yaznîḥăkāyahz-nee-huh-HA
לָעַֽד׃lāʿadla-AD


Tags என் குமாரனாகிய சாலொமோனே நீ என் பிதாவின் தேவனை அறிந்து அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார் நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்
1 நாளாகமம் 28:9 Concordance 1 நாளாகமம் 28:9 Interlinear 1 நாளாகமம் 28:9 Image