Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 29:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 29 1 நாளாகமம் 29:21

1 நாளாகமம் 29:21
கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரிய பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் அவர்கள் ஆண்டவருக்குரிய எரிபலியாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் நீர்மப் படையல்களையும் இஸ்ரயேலர் யாவருக்காகவும் பல்வேறு பலிகளையும் செலுத்தினர்.

Title
சாலொமோன் அரசனாகிறான்

1 Chronicles 29:201 Chronicles 291 Chronicles 29:22

King James Version (KJV)
And they sacrificed sacrifices unto the LORD, and offered burnt offerings unto the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel:

American Standard Version (ASV)
And they sacrificed sacrifices unto Jehovah, and offered burnt-offerings unto Jehovah, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel,

Bible in Basic English (BBE)
And they made offerings to the Lord, and gave burned offerings to the Lord, on the day after, a thousand oxen, a thousand sheep, and a thousand lambs, with their drink offerings, and a great wealth of offerings for all Israel.

Darby English Bible (DBY)
And they sacrificed sacrifices to Jehovah, and offered up burnt-offerings to Jehovah, on the morrow after that day: a thousand bullocks, a thousand rams, a thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel.

Webster’s Bible (WBT)
And they sacrificed sacrifices to the LORD, and offered burnt-offerings to the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel:

World English Bible (WEB)
They sacrificed sacrifices to Yahweh, and offered burnt offerings to Yahweh, on the next day after that day, even one thousand bulls, one thousand rams, and one thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel,

Young’s Literal Translation (YLT)
And they sacrifice to Jehovah sacrifices, and cause to ascend burnt-offerings to Jehovah on the morrow of that day, bullocks a thousand, rams a thousand, lambs a thousand, and their oblations, even sacrifices in abundance, for all Israel.

1 நாளாகமம் 1 Chronicles 29:21
கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.
And they sacrificed sacrifices unto the LORD, and offered burnt offerings unto the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel:

And
they
sacrificed
וַיִּזְבְּח֣וּwayyizbĕḥûva-yeez-beh-HOO
sacrifices
לַֽיהוָ֣ה׀layhwâlai-VA
Lord,
the
unto
זְ֠בָחִיםzĕbāḥîmZEH-va-heem
and
offered
וַיַּֽעֲל֨וּwayyaʿălûva-ya-uh-LOO
offerings
burnt
עֹל֜וֹתʿōlôtoh-LOTE
unto
the
Lord,
לַֽיהוָ֗הlayhwâlai-VA
morrow
the
on
לְֽמָחֳרַת֮lĕmāḥŏratleh-ma-hoh-RAHT
after
that
הַיּ֣וֹםhayyômHA-yome
day,
הַהוּא֒hahûʾha-HOO
thousand
a
even
פָּרִ֨יםpārîmpa-REEM
bullocks,
אֶ֜לֶףʾelepEH-lef
a
thousand
אֵלִ֥יםʾēlîmay-LEEM
rams,
אֶ֛לֶףʾelepEH-lef
thousand
a
and
כְּבָשִׂ֥יםkĕbāśîmkeh-va-SEEM
lambs,
אֶ֖לֶףʾelepEH-lef
offerings,
drink
their
with
וְנִסְכֵּיהֶ֑םwĕniskêhemveh-nees-kay-HEM
and
sacrifices
וּזְבָחִ֥יםûzĕbāḥîmoo-zeh-va-HEEM
in
abundance
לָרֹ֖בlārōbla-ROVE
for
all
לְכָלlĕkālleh-HAHL
Israel:
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags கர்த்தருக்குப் பலியிட்டு மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும் ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்
1 நாளாகமம் 29:21 Concordance 1 நாளாகமம் 29:21 Interlinear 1 நாளாகமம் 29:21 Image