1 நாளாகமம் 3:3
அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.
Tamil Indian Revised Version
அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.
Tamil Easy Reading Version
ஐந்தாவது மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தாள். ஆறாவது மகன் இத்ரேயாம். இவனது தாய் எக்லாள். இவளும் தாவீதின் மனைவி தான்.
திருவிவிலியம்
அபித்தால் பெற்றெடுத்த செப்பத்தியா ஐந்தாமவர்; மனைவி எக்லா பெற்றெடுத்த இத்ரயாம் ஆறாமவர்.
King James Version (KJV)
The fifth, Shephatiah of Abital: the sixth, Ithream by Eglah his wife.
American Standard Version (ASV)
the fifth, Shephatiah of Abital; the sixth, Ithream by Eglah his wife:
Bible in Basic English (BBE)
The fifth Shephatiah, by Abital; the sixth Ithream, by Eglah his wife.
Darby English Bible (DBY)
the fifth, Shephatiah of Abital; the sixth, Ithream, of Eglah his wife:
Webster’s Bible (WBT)
The fifth, Shephatiah of Abital: the sixth, Ithream by Eglah his wife.
World English Bible (WEB)
the fifth, Shephatiah of Abital; the sixth, Ithream by Eglah his wife:
Young’s Literal Translation (YLT)
the fifth Shephatiah, of Abital; the sixth Ithream, of Eglah his wife.
1 நாளாகமம் 1 Chronicles 3:3
அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.
The fifth, Shephatiah of Abital: the sixth, Ithream by Eglah his wife.
| The fifth, | הַֽחֲמִישִׁ֥י | haḥămîšî | ha-huh-mee-SHEE |
| Shephatiah | שְׁפַטְיָ֖ה | šĕpaṭyâ | sheh-faht-YA |
| of Abital: | לַֽאֲבִיטָ֑ל | laʾăbîṭāl | la-uh-vee-TAHL |
| sixth, the | הַשִּׁשִּׁ֥י | haššiššî | ha-shee-SHEE |
| Ithream | יִתְרְעָ֖ם | yitrĕʿām | yeet-reh-AM |
| by Eglah | לְעֶגְלָ֥ה | lĕʿeglâ | leh-eɡ-LA |
| his wife. | אִשְׁתּֽוֹ׃ | ʾištô | eesh-TOH |
Tags அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன் அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்
1 நாளாகமம் 3:3 Concordance 1 நாளாகமம் 3:3 Interlinear 1 நாளாகமம் 3:3 Image