Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 4:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 4 1 நாளாகமம் 4:17

1 நாளாகமம் 4:17
எஸ்றாவின் குமாரர், யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.

Tamil Indian Revised Version
எஸ்றாவின் மகன்கள் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் மனைவி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.

Tamil Easy Reading Version
யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன் ஆகியோர் எஸ்றாவின் மகன்கள், மேரேத், மிரியாமுக்கும் சம்மாயிக்கும் இஸ்பாவுக்கும் தந்தையானான். இஸ்பா எஸ்தெ மோவாவுக்குத் தந்தை ஆனான். மேரேத்திற்கு எகிப்திலுள்ள மனைவி ஒருத்தி உண்டு. அவளுக்கு யாரேது, ஏபேர், எக்குத்தியேல் எனும் மகன்கள் இருந்தனர். யாரேது கேதோரின் தந்தை. ஏபேர் சோக்கோவின் தந்தை. எக்குத்தியேல் சனோவாவிற்குத் தந்தை. இவர்கள் பித்தியாளின் மகன்கள். பித்தியாள் பார்வோனின் மகள். இவள் எகிப்திலிருந்து வந்த மேரேத்தின் மனைவி.

திருவிவிலியம்
எஸ்ராவின் புதல்வர்: எத்தேர், மெரேது, ஏப்பேர், யாலோன். மெரேது மணந்த பார்வோன் மகள் பித்தியா பெற்றெடுத்த புதல்வர்: மிரியாம், சம்மாய், எஸ்தமோவாவின் மூதாதை இஸ்பாக்;

1 Chronicles 4:161 Chronicles 41 Chronicles 4:18

King James Version (KJV)
And the sons of Ezra were, Jether, and Mered, and Epher, and Jalon: and she bare Miriam, and Shammai, and Ishbah the father of Eshtemoa.

American Standard Version (ASV)
And the sons of Ezrah: Jether, and Mered, and Epher, and Jalon; and she bare Miriam, and Shammai, and Ishbah the father of Eshtemoa.

Bible in Basic English (BBE)
And the sons of Ezrah: Jether and Mered and Epher and Jalon; and these are the sons of Bithiah, the daughter of Pharaoh, the wife of Mered. And she became the mother of Miriam and Shammai and Ishbah, the father of Eshtemoa.

Darby English Bible (DBY)
— And the sons of Ezra: Jether, and Mered, and Epher, and Jalon; and she conceived [and bore] Miriam, and Shammai, and Jishbah the father of Eshtemoa.

Webster’s Bible (WBT)
And the sons of Ezra were, Jethur, and Mered, and Epher, and Jalon: and she bore Miriam, and Shammai, and Ishbah the father of Eshtemoa.

World English Bible (WEB)
The sons of Ezrah: Jether, and Mered, and Epher, and Jalon; and she bore Miriam, and Shammai, and Ishbah the father of Eshtemoa.

Young’s Literal Translation (YLT)
And sons of Ezra `are’ Jether, and Mered, and Epher, and Jalon: and she beareth Miriam, and Shammai, and Ishbah father of Eshtemoa.

1 நாளாகமம் 1 Chronicles 4:17
எஸ்றாவின் குமாரர், யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
And the sons of Ezra were, Jether, and Mered, and Epher, and Jalon: and she bare Miriam, and Shammai, and Ishbah the father of Eshtemoa.

And
the
sons
וּבֶןûbenoo-VEN
of
Ezra
עֶזְרָ֔הʿezrâez-RA
were,
Jether,
יֶ֥תֶרyeterYEH-ter
Mered,
and
וּמֶ֖רֶדûmeredoo-MEH-red
and
Epher,
וְעֵ֣פֶרwĕʿēperveh-A-fer
and
Jalon:
וְיָל֑וֹןwĕyālônveh-ya-LONE
bare
she
and
וַתַּ֙הַר֙wattaharva-TA-HAHR

אֶתʾetet
Miriam,
מִרְיָ֣םmiryāmmeer-YAHM
and
Shammai,
וְאֶתwĕʾetveh-ET
Ishbah
and
שַׁמַּ֔יšammaysha-MAI
the
father
וְאֶתwĕʾetveh-ET
of
Eshtemoa.
יִשְׁבָּ֖חyišbāḥyeesh-BAHK
אֲבִ֥יʾăbîuh-VEE
אֶשְׁתְּמֹֽעַ׃ʾeštĕmōaʿesh-teh-MOH-ah


Tags எஸ்றாவின் குமாரர் யெத்தேர் மேரேத் ஏப்பேர் யாலோன் மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும் சம்மாயியையும் எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்
1 நாளாகமம் 4:17 Concordance 1 நாளாகமம் 4:17 Interlinear 1 நாளாகமம் 4:17 Image