Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 4:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 4 1 நாளாகமம் 4:4

1 நாளாகமம் 4:4
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.

Tamil Indian Revised Version
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.

Tamil Easy Reading Version
பெனுவேல் கேதோருக்குத் தந்தை. எசேர் உஷாவிற்கு தந்தை. இவர்கள் ஊரின் மகன்கள். ஊர் எப்ராத்தாவின் முதல் மகன். எப்ராத்தோ பெத்லெகேமுக்குத் தந்தை.

திருவிவிலியம்
மேலும், கெதோரின் மூதாதை பெனுவேல், ஊசாவின் மூதாதை எட்சேர். இவர்கள் பெத்லகேமியரின் மூதாதையும் எப்ராத்தா என்பவரின் தலைமகனுமான கூரின் புதல்வர்கள்.⒫

1 Chronicles 4:31 Chronicles 41 Chronicles 4:5

King James Version (KJV)
And Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These are the sons of Hur, the firstborn of Ephratah, the father of Bethlehem.

American Standard Version (ASV)
and Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These are the sons of Hur, the first-born of Ephrathah, the father of Beth-lehem.

Bible in Basic English (BBE)
And Penuel, the father of Gedor, and Ezer, the father of Hushah. These are the sons of Hur, the oldest son of Ephrathah, the father of Beth-lehem.

Darby English Bible (DBY)
and Penuel the father of Gedor, and Ezer the father of Hushah: these were the sons of Hur, the firstborn of Ephratah, [and] father of Bethlehem.

Webster’s Bible (WBT)
And Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These are the sons of Hur, the first-born of Ephratah, the father of Beth-lehem.

World English Bible (WEB)
and Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These are the sons of Hur, the firstborn of Ephrathah, the father of Bethlehem.

Young’s Literal Translation (YLT)
and Penuel `is’ father of Gedor, and Ezer father of Hushah. These `are’ sons of Hur, first-born of Ephratah, father of Beth-Lehem.

1 நாளாகமம் 1 Chronicles 4:4
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
And Penuel the father of Gedor, and Ezer the father of Hushah. These are the sons of Hur, the firstborn of Ephratah, the father of Bethlehem.

And
Penuel
וּפְנוּאֵל֙ûpĕnûʾēloo-feh-noo-ALE
the
father
אֲבִ֣יʾăbîuh-VEE
of
Gedor,
גְדֹ֔רgĕdōrɡeh-DORE
Ezer
and
וְעֵ֖זֶרwĕʿēzerveh-A-zer
the
father
אֲבִ֣יʾăbîuh-VEE
of
Hushah.
חוּשָׁ֑הḥûšâhoo-SHA
These
אֵ֤לֶּהʾēlleA-leh
sons
the
are
בְנֵיbĕnêveh-NAY
of
Hur,
חוּר֙ḥûrhoor
the
firstborn
בְּכ֣וֹרbĕkôrbeh-HORE
Ephratah,
of
אֶפְרָ֔תָהʾeprātâef-RA-ta
the
father
אֲבִ֖יʾăbîuh-VEE
of
Bethlehem.
בֵּ֥יתbêtbate
לָֽחֶם׃lāḥemLA-hem


Tags கேதோருக்கு மூப்பனான பெனுவெல் உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள் இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்
1 நாளாகமம் 4:4 Concordance 1 நாளாகமம் 4:4 Interlinear 1 நாளாகமம் 4:4 Image