Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 5:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 5 1 நாளாகமம் 5:14

1 நாளாகமம் 5:14
இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.

Tamil Indian Revised Version
இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் மகன்கள்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்திற்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் மகன்களாக இருந்தவர்கள்.

Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் அபியேலின் சந்ததியினர். அபியேல் ஊரியின் மகன், ஊரி யெரொவாவின் மகன், யெரொவா கீலேயாத்தின் மகன், கீலேயாத் மிகாவேலுக்கு மகன். மிகாவேல் எசிசாயியின் மகன், எசிசாயி யாதோவின் மகன், யாதோ பூசுவின் மகன்.

திருவிவிலியம்
இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபிகயிலின் புதல்வர்: ஊரி யாரோவாகின் மகன்; அவர் கிலெயாதின் மகன்; அவர் மிக்கேலின் மகன்; அவர் எசிசாயின் மகன்; அவர் யாகுதோவின் மகன்; அவர் பூசின் மகன்.

1 Chronicles 5:131 Chronicles 51 Chronicles 5:15

King James Version (KJV)
These are the children of Abihail the son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz;

American Standard Version (ASV)
These were the sons of Abihail, the son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz;

Bible in Basic English (BBE)
These were the sons of Abihail, the son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz;

Darby English Bible (DBY)
— These were the sons of Abihail, the son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz:

Webster’s Bible (WBT)
These are the children of Abihail the son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz;

World English Bible (WEB)
These were the sons of Abihail, the son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz;

Young’s Literal Translation (YLT)
These `are’ sons of Abihail son of Huri, son of Jaroah, son of Gilead, son of Michael, son of Jeshishai, son of Jahdo, son of Buz;

1 நாளாகமம் 1 Chronicles 5:14
இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.
These are the children of Abihail the son of Huri, the son of Jaroah, the son of Gilead, the son of Michael, the son of Jeshishai, the son of Jahdo, the son of Buz;

These
אֵ֣לֶּה׀ʾēlleA-leh
are
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Abihail
אֲבִיחַ֗יִלʾăbîḥayiluh-vee-HA-yeel
the
son
בֶּןbenben
Huri,
of
חוּרִ֡יḥûrîhoo-REE
the
son
בֶּןbenben
of
Jaroah,
יָ֠רוֹחַyārôaḥYA-roh-ak
the
son
בֶּןbenben
Gilead,
of
גִּלְעָ֧דgilʿādɡeel-AD
the
son
בֶּןbenben
of
Michael,
מִֽיכָאֵ֛לmîkāʾēlmee-ha-ALE
the
son
בֶּןbenben
Jeshishai,
of
יְשִׁישַׁ֥יyĕšîšayyeh-shee-SHAI
the
son
בֶּןbenben
of
Jahdo,
יַחְדּ֖וֹyaḥdôyahk-DOH
the
son
בֶּןbenben
of
Buz;
בּֽוּז׃bûzbooz

Tags இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர் ஊரி என்பவன் யெரொவாவுக்கும் யெரொவா கீலேயாத்துக்கும் கீலேயாத் மிகாவேலுக்கும் மிகாவேல் எசிசாயிக்கும் எசிசாயி யாதோவுக்கும் யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்
1 நாளாகமம் 5:14 Concordance 1 நாளாகமம் 5:14 Interlinear 1 நாளாகமம் 5:14 Image