1 நாளாகமம் 5:19
அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,
Tamil Indian Revised Version
அவர்கள் ஆகாரியர்களோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்செய்கிறபோது,
Tamil Easy Reading Version
அவர்கள் ஆகாரிய ஜனங்களுக்கு எதிராகச் சண்டையைத் தொடங்கினார்கள். பின் யெத்தூர் நோதாப் நாப்பீஸ் ஆகியோர்களோடும் சண்டை செய்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் ஆகாரியர், எத்தூர், நாப்பிசு, நோதாபு ஆகியோரை எதிர்த்துப் போரிட்டனர்.
King James Version (KJV)
And they made war with the Hagarites, with Jetur, and Nephish, and Nodab.
American Standard Version (ASV)
And they made war with the Hagrites, with Jetur, and Naphish, and Nodab.
Bible in Basic English (BBE)
And they went to war against the Hagarites, with Jetur and Naphish and Nodab.
Darby English Bible (DBY)
And they made war with the Hagarites, with Jetur, and Naphish, and Nodab;
Webster’s Bible (WBT)
And they made war with the Hagarites, with Jetur, and Nephish, and Nodab.
World English Bible (WEB)
They made war with the Hagrites, with Jetur, and Naphish, and Nodab.
Young’s Literal Translation (YLT)
And they make war with the Hagarites, and Jetur, and Naphish, and Nodab,
1 நாளாகமம் 1 Chronicles 5:19
அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,
And they made war with the Hagarites, with Jetur, and Nephish, and Nodab.
| And they made | וַיַּֽעֲשׂ֥וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| war | מִלְחָמָ֖ה | milḥāmâ | meel-ha-MA |
| with | עִם | ʿim | eem |
| Hagarites, the | הַֽהַגְרִיאִ֑ים | hahagrîʾîm | ha-hahɡ-ree-EEM |
| with Jetur, | וִיט֥וּר | wîṭûr | vee-TOOR |
| and Nephish, | וְנָפִ֖ישׁ | wĕnāpîš | veh-na-FEESH |
| and Nodab. | וְנוֹדָֽב׃ | wĕnôdāb | veh-noh-DAHV |
Tags அவர்கள் ஆகாரியரோடும் யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது
1 நாளாகமம் 5:19 Concordance 1 நாளாகமம் 5:19 Interlinear 1 நாளாகமம் 5:19 Image