1 நாளாகமம் 5:21
அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேரையும் பிடித்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஆகாரியர்கள் உரிமையுடைய மிருகங்களைக் கவர்ந்துக்கொண்டனர். 50,000 ஒட்டகங்களையும், 2,50,000 ஆடுகளையும், 2,000 கழுதைகளையும், 1,00,000 ஜனங்களையும் கவர்ந்துகொண்டனர்.
திருவிவிலியம்
அவர்கள் தம் எதிரிக்குச் சொந்தமான கால்நடைகளான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் ஆள்களையும் உயிருடன் கைப்பற்றினார்கள்.
King James Version (KJV)
And they took away their cattle; of their camels fifty thousand, and of sheep two hundred and fifty thousand, and of asses two thousand, and of men an hundred thousand.
American Standard Version (ASV)
And they took away their cattle; of their camels fifty thousand, and of sheep two hundred and fifty thousand, and of asses two thousand, and of men a hundred thousand.
Bible in Basic English (BBE)
And they took away their cattle: fifty thousand camels, two hundred and fifty thousand sheep, and two thousand asses, and a hundred thousand men.
Darby English Bible (DBY)
And they took away their cattle: their camels fifty thousand, and two hundred and fifty thousand sheep, and two thousand asses, and a hundred thousand human souls.
Webster’s Bible (WBT)
And they took away their cattle; of their camels fifty thousand, and of sheep two hundred and fifty thousand, and of asses two thousand, and of men a hundred thousand.
World English Bible (WEB)
They took away their cattle; of their camels fifty thousand, and of sheep two hundred fifty thousand, and of donkeys two thousand, and of men one hundred thousand.
Young’s Literal Translation (YLT)
And they take captive their cattle, of their camels fifty thousand, and of sheep two hundred and fifty thousand, and of asses two thousand, and of human beings a hundred thousand;
1 நாளாகமம் 1 Chronicles 5:21
அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.
And they took away their cattle; of their camels fifty thousand, and of sheep two hundred and fifty thousand, and of asses two thousand, and of men an hundred thousand.
| And they took away | וַיִּשְׁבּ֣וּ | wayyišbû | va-yeesh-BOO |
| their cattle; | מִקְנֵיהֶ֗ם | miqnêhem | meek-nay-HEM |
| camels their of | גְּֽמַלֵּיהֶ֞ם | gĕmallêhem | ɡeh-ma-lay-HEM |
| fifty | חֲמִשִּׁ֥ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| thousand, | אֶ֙לֶף֙ | ʾelep | EH-LEF |
| and of sheep | וְצֹ֗אן | wĕṣōn | veh-TSONE |
| hundred two | מָאתַ֤יִם | māʾtayim | ma-TA-yeem |
| and fifty | וַֽחֲמִשִּׁים֙ | waḥămiššîm | va-huh-mee-SHEEM |
| thousand, | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
| and of asses | וַֽחֲמוֹרִ֖ים | waḥămôrîm | va-huh-moh-REEM |
| thousand, two | אַלְפָּ֑יִם | ʾalpāyim | al-PA-yeem |
| and of men | וְנֶ֥פֶשׁ | wĕnepeš | veh-NEH-fesh |
| אָדָ֖ם | ʾādām | ah-DAHM | |
| an hundred | מֵ֥אָה | mēʾâ | MAY-ah |
| thousand. | אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Tags அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும் இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும் இரண்டாயிரம் கழுதைகளையும் மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்
1 நாளாகமம் 5:21 Concordance 1 நாளாகமம் 5:21 Interlinear 1 நாளாகமம் 5:21 Image