Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 5:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 5 1 நாளாகமம் 5:24

1 நாளாகமம் 5:24
அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவர்களாகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரர்களான மனிதர்களும் பெயர்பெற்ற தலைவர்களுமாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இவர்கள் மனாசேயின் பாதி கோத்திரங்களின் ஜனங்களுக்குத் தலைவர்கள். இவர்கள் ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் ஆகியோராவர். அவர்கள் வலிமையும், தைரியமும் கொண்டவர்களாய் இருந்தனர். அவர்கள் புகழ்பெற்றவர்களாயிருந்தனர். அவர்கள் தமது குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர்.

திருவிவிலியம்
அவர்களின் மூதாதை வீட்டுத் தலைவர்கள் இவர்களே; ஏப்பேர், இசி, எலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதவியா, எகுதியேல். அவர்கள் ஆற்றல்மிக வீரர்களாகவும் புகழ்மிக்கவர்களாகவும் தம் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

1 Chronicles 5:231 Chronicles 51 Chronicles 5:25

King James Version (KJV)
And these were the heads of the house of their fathers, even Epher, and Ishi, and Eliel, and Azriel, and Jeremiah, and Hodaviah, and Jahdiel, mighty men of valor, famous men, and heads of the house of their fathers.

American Standard Version (ASV)
And these were the heads of their fathers’ houses: even Epher, and Ishi, and Eliel, and Azriel, and Jeremiah, and Hodaviah, and Jahdiel, mighty men of valor, famous men, heads of their fathers’ houses.

Bible in Basic English (BBE)
And these were the heads of their families: Epher and Ishi and Eliel and Azriel and Jeremiah and Hodaviah and Jahdiel, men of war, of great name, heads of families.

Darby English Bible (DBY)
And these were the heads of their fathers’ houses: Epher, and Jishi, and Eliel, and Azriel, and Jeremiah, and Hodaviah, and Jahdiel, mighty men of valour, famous men, heads of their fathers’ houses.

Webster’s Bible (WBT)
And these were the heads of the house of their fathers, even Epher, and Ishi, and Eliel, and Azriel, and Jeremiah, and Hodaviah, and Jahdiel, mighty men of valor, famous men, and heads of the house of their fathers.

World English Bible (WEB)
These were the heads of their fathers’ houses: even Epher, and Ishi, and Eliel, and Azriel, and Jeremiah, and Hodaviah, and Jahdiel, mighty men of valor, famous men, heads of their fathers’ houses.

Young’s Literal Translation (YLT)
And these `are’ heads of the house of their fathers, even Epher, and Ishi, and Eliel, and Azriel, and Jeremiah, and Hodaviah, and Jahdiel, men mighty in valour, men of name, heads to the house of their fathers.

1 நாளாகமம் 1 Chronicles 5:24
அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.
And these were the heads of the house of their fathers, even Epher, and Ishi, and Eliel, and Azriel, and Jeremiah, and Hodaviah, and Jahdiel, mighty men of valor, famous men, and heads of the house of their fathers.

And
these
וְאֵ֖לֶּהwĕʾēlleveh-A-leh
were
the
heads
רָאשֵׁ֣יrāʾšêra-SHAY
of
the
house
בֵיתbêtvate
fathers,
their
of
אֲבוֹתָ֑םʾăbôtāmuh-voh-TAHM
even
Epher,
וְעֵ֡פֶרwĕʿēperveh-A-fer
and
Ishi,
וְיִשְׁעִ֡יwĕyišʿîveh-yeesh-EE
Eliel,
and
וֶֽאֱלִיאֵ֡לweʾĕlîʾēlveh-ay-lee-ALE
and
Azriel,
וְ֠עַזְרִיאֵלwĕʿazrîʾēlVEH-az-ree-ale
Jeremiah,
and
וְיִרְמְיָ֨הwĕyirmĕyâveh-yeer-meh-YA
and
Hodaviah,
וְהֽוֹדַוְיָ֜הwĕhôdawyâveh-hoh-dahv-YA
and
Jahdiel,
וְיַחְדִּיאֵ֗לwĕyaḥdîʾēlveh-yahk-dee-ALE
mighty
אֲנָשִׁים֙ʾănāšîmuh-na-SHEEM
men
גִּבּ֣וֹרֵיgibbôrêɡEE-boh-ray
of
valour,
חַ֔יִלḥayilHA-yeel
famous
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
men,
שֵׁמ֔וֹתšēmôtshay-MOTE
and
heads
רָאשִׁ֖יםrāʾšîmra-SHEEM
of
the
house
לְבֵ֥יתlĕbêtleh-VATE
of
their
fathers.
אֲבוֹתָֽם׃ʾăbôtāmuh-voh-TAHM


Tags அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர் இஷி ஏலியேல் அஸரியேல் எரேமியா ஒதாவியா யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்
1 நாளாகமம் 5:24 Concordance 1 நாளாகமம் 5:24 Interlinear 1 நாளாகமம் 5:24 Image