1 நாளாகமம் 5:26
ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும், காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
Tamil Indian Revised Version
ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலரின் தேவன் பூலைப் போருக்குப் போகும்படி செய்தார். பூல் அசீரியாவின் அரசன், அவனது இன்னொரு பெயர் தில்காத் பில்நேசர். இவன் மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்களோடு சண்டையிட்டான். அவர்களை வீட்டிலிருந்து வெளியேறி கைதிகளாகும்படி பலவந்தப்படுத்தினான். பூல் அவர்களைப் பிடித்து ஆலா, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றங்கரை போன்ற இடங்களுக்குக் கொண்டு போனான். அந்த கோத்திரத்தினர் அவ்விடங்களில் அன்று முதல் இந்நாள்வரை வாழ்ந்து வருகின்றனர்.
திருவிவிலியம்
ஆதலால், இஸ்ரயேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர்.
King James Version (KJV)
And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgathpilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river Gozan, unto this day.
American Standard Version (ASV)
And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river of Gozan, unto this day.
Bible in Basic English (BBE)
And the God of Israel put an impulse into the heart of Pul, king of Assyria, and of Tiglath-pileser, king of Assyria, who took them away as prisoners, all the Reubenites and the Gadites and the half-tribe of Manasseh, to Halah and Habor and Hara and to the river of Gozan, to this day.
Darby English Bible (DBY)
And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-Pilneser king of Assyria, and he carried them away, the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river Gozan, — unto this day.
Webster’s Bible (WBT)
And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath-pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river Gozan, to this day.
World English Bible (WEB)
The God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgath Pilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half-tribe of Manasseh, and brought them to Halah, and Habor, and Hara, and to the river of Gozan, to this day.
Young’s Literal Translation (YLT)
and stir up doth the God of Israel the spirit of Pul king of Asshur, and the spirit of Tilgath-Pilneser king of Asshur, and he removeth them — even the Reubenite, and the Gadite, and the half of the tribe of Manasseh — and bringeth them in to Halah, and Habor, and Hara, and the river of Gozan unto this day.
1 நாளாகமம் 1 Chronicles 5:26
ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும், காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.
And the God of Israel stirred up the spirit of Pul king of Assyria, and the spirit of Tilgathpilneser king of Assyria, and he carried them away, even the Reubenites, and the Gadites, and the half tribe of Manasseh, and brought them unto Halah, and Habor, and Hara, and to the river Gozan, unto this day.
| And the God | וַיָּעַר֩ | wayyāʿar | va-ya-AR |
| of Israel | אֱלֹהֵ֨י | ʾĕlōhê | ay-loh-HAY |
| stirred up | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾet | et | |
| the spirit | ר֣וּחַ׀ | rûaḥ | ROO-ak |
| of Pul | פּ֣וּל | pûl | pool |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| Assyria, of | אַשּׁ֗וּר | ʾaššûr | AH-shoor |
| and the spirit | וְאֶת | wĕʾet | veh-ET |
| of Tilgath-pilneser | ר֙וּחַ֙ | rûḥa | ROO-HA |
| king | תִּלְּגַ֤ת | tillĕgat | tee-leh-ɡAHT |
| Assyria, of | פִּלְנֶ֙סֶר֙ | pilneser | peel-NEH-SER |
| and he carried them away, | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Reubenites, the even | אַשּׁ֔וּר | ʾaššûr | AH-shoor |
| and the Gadites, | וַיַּגְלֵם֙ | wayyaglēm | va-yahɡ-LAME |
| half the and | לָרֽאוּבֵנִ֣י | lorʾûbēnî | lore-oo-vay-NEE |
| tribe | וְלַגָּדִ֔י | wĕlaggādî | veh-la-ɡa-DEE |
| of Manasseh, | וְלַֽחֲצִ֖י | wĕlaḥăṣî | veh-la-huh-TSEE |
| and brought | שֵׁ֣בֶט | šēbeṭ | SHAY-vet |
| Halah, unto them | מְנַשֶּׁ֑ה | mĕnašše | meh-na-SHEH |
| and Habor, | וַ֠יְבִיאֵם | waybîʾēm | VA-vee-ame |
| and Hara, | לַחְלַ֨ח | laḥlaḥ | lahk-LAHK |
| river the to and | וְחָב֤וֹר | wĕḥābôr | veh-ha-VORE |
| Gozan, | וְהָרָא֙ | wĕhārāʾ | veh-ha-RA |
| unto | וּנְהַ֣ר | ûnĕhar | oo-neh-HAHR |
| this | גּוֹזָ֔ן | gôzān | ɡoh-ZAHN |
| day. | עַ֖ד | ʿad | ad |
| הַיּ֥וֹם | hayyôm | HA-yome | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும் அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்
1 நாளாகமம் 5:26 Concordance 1 நாளாகமம் 5:26 Interlinear 1 நாளாகமம் 5:26 Image