1 நாளாகமம் 5:7
தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,
Tamil Indian Revised Version
தங்களுடைய சந்ததிகளின்படியே தங்களுடைய வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவனுடைய சகோதரர்களில் தலைவர்கள் ஏயேலும், சகரியாவும்,
Tamil Easy Reading Version
யோவேலின் சகோதரர்களும், அவனது கோத்திரங்களும் வம்ச வரலாற்றில் எழுதப்பட்டுள்ளபடியே பட்டியலிடப்பட்டுள்ளது. ஏயேல் முதல் மகன், பிறகு சகரியாவும் பேலாவும்.
திருவிவிலியம்
அவர்களது உறவின்முறையில் குடும்ப வாரியாகத் தலைமுறை அட்டவணையில் குறிக்கப்பட்டோர்; தலைவர் எயியேல், செக்கரியா,
King James Version (KJV)
And his brethren by their families, when the genealogy of their generations was reckoned, were the chief, Jeiel, and Zechariah,
American Standard Version (ASV)
And his brethren by their families, when the genealogy of their generations was reckoned: the chief, Jeiel, and Zechariah,
Bible in Basic English (BBE)
And his brothers by their families, when the list of their generations was made up: the chief, Jeiel, and Zechariah,
Darby English Bible (DBY)
And his brethren by their families, in the genealogical register of their generations, were: the chief, Jeiel, and Zechariah,
Webster’s Bible (WBT)
And his brethren by their families, when the genealogy of their generations was reckoned, were the chief, Jeiel, and Zechariah,
World English Bible (WEB)
His brothers by their families, when the genealogy of their generations was reckoned: the chief, Jeiel, and Zechariah,
Young’s Literal Translation (YLT)
And his brethren, by their families, in the genealogy of their generations, `are’ heads: Jeiel, and Zechariah,
1 நாளாகமம் 1 Chronicles 5:7
தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,
And his brethren by their families, when the genealogy of their generations was reckoned, were the chief, Jeiel, and Zechariah,
| And his brethren | וְאֶחָיו֙ | wĕʾeḥāyw | veh-eh-hav |
| by their families, | לְמִשְׁפְּחֹתָ֔יו | lĕmišpĕḥōtāyw | leh-meesh-peh-hoh-TAV |
| generations their of genealogy the when | בְּהִתְיַחֵ֖שׂ | bĕhityaḥēś | beh-heet-ya-HASE |
| was reckoned, | לְתֹֽלְדוֹתָ֑ם | lĕtōlĕdôtām | leh-toh-leh-doh-TAHM |
| chief, the were | הָרֹ֥אשׁ | hārōš | ha-ROHSH |
| Jeiel, | יְעִיאֵ֖ל | yĕʿîʾēl | yeh-ee-ALE |
| and Zechariah, | וּזְכַרְיָֽהוּ׃ | ûzĕkaryāhû | oo-zeh-hahr-ya-HOO |
Tags தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும் சகரியாவும்
1 நாளாகமம் 5:7 Concordance 1 நாளாகமம் 5:7 Interlinear 1 நாளாகமம் 5:7 Image