Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 6:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 6 1 நாளாகமம் 6:10

1 நாளாகமம் 6:10
யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.

Tamil Indian Revised Version
யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான்.

Tamil Easy Reading Version
யோகானான் அசரியாவின் தந்தை. (இவன்தான் சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டியபோது ஆசாரிய பணியைச் செய்தவன்.)

திருவிவிலியம்
யோகனானுக்கு அசரியா பிறந்தார்; சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே.

1 Chronicles 6:91 Chronicles 61 Chronicles 6:11

King James Version (KJV)
And Johanan begat Azariah, (he it is that executed the priest’s office in the temple that Solomon built in Jerusalem:)

American Standard Version (ASV)
and Johanan begat Azariah, (he it is that executed the priest’s office in the house that Solomon built in Jerusalem),

Bible in Basic English (BBE)
And Johanan was the father of Azariah, (he was priest in the house which Solomon put up in Jerusalem:)

Darby English Bible (DBY)
and Johanan begot Azariah (he is it that exercised the priesthood in the house that Solomon built in Jerusalem);

Webster’s Bible (WBT)
And Johanan begat Azariah, (he it is that executed the priest’s office in the temple that Solomon built in Jerusalem:)

World English Bible (WEB)
and Johanan became the father of Azariah, (he it is who executed the priest’s office in the house that Solomon built in Jerusalem),

Young’s Literal Translation (YLT)
and Johanan begat Azariah, him who acted as priest in the house that Solomon built in Jerusalem.

1 நாளாகமம் 1 Chronicles 6:10
யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.
And Johanan begat Azariah, (he it is that executed the priest's office in the temple that Solomon built in Jerusalem:)

And
Johanan
וְיֽוֹחָנָ֖ןwĕyôḥānānveh-yoh-ha-NAHN
begat
הוֹלִ֣ידhôlîdhoh-LEED

אֶתʾetet
Azariah,
עֲזַרְיָ֑הʿăzaryâuh-zahr-YA
(he
ה֚וּאhûʾhoo
it
is
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
office
priest's
the
executed
כִּהֵ֔ןkihēnkee-HANE
in
the
temple
בַּבַּ֕יִתbabbayitba-BA-yeet
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Solomon
בָּנָ֥הbānâba-NA
built
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
in
Jerusalem:)
בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM


Tags யோகனான் அசரியாவைப் பெற்றான் சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்
1 நாளாகமம் 6:10 Concordance 1 நாளாகமம் 6:10 Interlinear 1 நாளாகமம் 6:10 Image