Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 6:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 6 1 நாளாகமம் 6:33

1 நாளாகமம் 6:33
கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.

Tamil Indian Revised Version
கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன்.

Tamil Easy Reading Version
கீழ்க்கண்ட பெயர்கள் இசை மூலம் சேவை செய்த ஆண்கள் மற்றும் அவர்களது மகன்களுக்குடையவை: கோகாத் குடும்பத்தின் சந்ததியினர்: ஏமான் என்பவன் ஒரு பாடகன். இவன் யோவேலின் மகன், யோவேல் சாமுவேலின் மகன்.

திருவிவிலியம்
அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே; கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்; அவர் யோவேலின் மகன்; அவர் சாமுவேலின் மகன்;

1 Chronicles 6:321 Chronicles 61 Chronicles 6:34

King James Version (KJV)
And these are they that waited with their children. Of the sons of the Kohathites: Heman a singer, the son of Joel, the son of Shemuel,

American Standard Version (ASV)
And these are they that waited, and their sons. Of the sons of the Kohathites: Heman the singer, the son of Joel, the son of Samuel,

Bible in Basic English (BBE)
And these are those who did this work, and their sons. Of the sons of the Kohathites: Heman, who made melody, the son of Joel, the son of Samuel,

Darby English Bible (DBY)
And these are they that attended, and their sons: Of the sons of the Kohathites: Heman the singer, the son of Joel, the son of Samuel,

Webster’s Bible (WBT)
And these are they that waited with their children. Of the sons of the Kohathites: Heman a singer, the son of Joel, the son of Shemuel,

World English Bible (WEB)
These are those who waited, and their sons. Of the sons of the Kohathites: Heman the singer, the son of Joel, the son of Samuel,

Young’s Literal Translation (YLT)
And these `are’ those standing, and their sons: of the sons of the Kohathite: Heman the singer, son of Joel, son of Shemuel,

1 நாளாகமம் 1 Chronicles 6:33
கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.
And these are they that waited with their children. Of the sons of the Kohathites: Heman a singer, the son of Joel, the son of Shemuel,

And
these
וְאֵ֥לֶּהwĕʾēlleveh-A-leh
are
they
that
waited
הָעֹֽמְדִ֖יםhāʿōmĕdîmha-oh-meh-DEEM
children.
their
with
וּבְנֵיהֶ֑םûbĕnêhemoo-veh-nay-HEM
Of
the
sons
מִבְּנֵי֙mibbĕnēymee-beh-NAY
Kohathites:
the
of
הַקְּהָתִ֔יhaqqĕhātîha-keh-ha-TEE
Heman
הֵימָן֙hêmānhay-MAHN
a
singer,
הַמְשׁוֹרֵ֔רhamšôrērhahm-shoh-RARE
the
son
בֶּןbenben
Joel,
of
יוֹאֵ֖לyôʾēlyoh-ALE
the
son
בֶּןbenben
of
Shemuel,
שְׁמוּאֵֽל׃šĕmûʾēlsheh-moo-ALE


Tags கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன் இவன் யோவேலின் குமாரன் இவன் சாமுவேலின் குமாரன்
1 நாளாகமம் 6:33 Concordance 1 நாளாகமம் 6:33 Interlinear 1 நாளாகமம் 6:33 Image