1 நாளாகமம் 6:44
மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன், இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்கின் குமாரன்.
Tamil Indian Revised Version
மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன்.
Tamil Easy Reading Version
இவர்களுடைய சகோதரர்கள் மெராரியின் சந்ததியினர். இவர்கள் ஏமானின் இடது பக்கத்தில் நின்று பாடினார்கள். ஏதான் கிஷியின் மகன். கிஷி அப்தியின் மகன், அப்தி மல்லூகின் மகன்.
திருவிவிலியம்
ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்: அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்; அவர் அப்தியின் மகன்; அவர் மல்லூக்கின் மகன்,
King James Version (KJV)
And their brethren the sons of Merari stood on the left hand: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
American Standard Version (ASV)
And on the left hand their brethren the sons of Merari: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
Bible in Basic English (BBE)
And on the left their brothers, the sons of Merari: Ethan, the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
Darby English Bible (DBY)
And their brethren the sons of Merari were on the left hand: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
Webster’s Bible (WBT)
And their brethren the sons of Merari stood on the left hand: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
World English Bible (WEB)
On the left hand their brothers the sons of Merari: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
Young’s Literal Translation (YLT)
And sons of Merari, their brethren, `are’ on the left. Ethan son of Kishi, son of Abdi, son of Malluch,
1 நாளாகமம் 1 Chronicles 6:44
மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன், இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்கின் குமாரன்.
And their brethren the sons of Merari stood on the left hand: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
| And their brethren | וּבְנֵ֧י | ûbĕnê | oo-veh-NAY |
| the sons | מְרָרִ֛י | mĕrārî | meh-ra-REE |
| Merari of | אֲחֵיהֶ֖ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| stood on | עַֽל | ʿal | al |
| the left hand: | הַשְּׂמֹ֑אול | haśśĕmōwl | ha-seh-MOVE-l |
| Ethan | אֵיתָן֙ | ʾêtān | ay-TAHN |
| the son | בֶּן | ben | ben |
| of Kishi, | קִישִׁ֔י | qîšî | kee-SHEE |
| the son | בֶּן | ben | ben |
| Abdi, of | עַבְדִּ֖י | ʿabdî | av-DEE |
| the son | בֶּן | ben | ben |
| of Malluch, | מַלּֽוּךְ׃ | mallûk | ma-look |
Tags மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள் அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன் இவன் அப்தியின் குமாரன் இவன் மல்கின் குமாரன்
1 நாளாகமம் 6:44 Concordance 1 நாளாகமம் 6:44 Interlinear 1 நாளாகமம் 6:44 Image