1 நாளாகமம் 6:60
பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
Tamil Easy Reading Version
பென்யமீன் கோத்திரத்தினர் கேபா, அலெமேத், ஆனதோத், ஆகிய நகரங்களையும் அதன் வெளிநிலங்களையும் பெற்றனர். கோகாத் கோத்திரத்தினருக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன.
திருவிவிலியம்
பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை; கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன.
King James Version (KJV)
And out of the tribe of Benjamin; Geba with her suburbs, and Alemeth with her suburbs, and Anathoth with her suburbs. All their cities throughout their families were thirteen cities.
American Standard Version (ASV)
and out of the tribe of Benjamin, Geba with its suburbs, and Allemeth with its suburbs, and Anathoth with its suburbs. All their cities throughout their families were thirteen cities.
Bible in Basic English (BBE)
And from the tribe of Benjamin: Geba with its outskirts, and Alemeth with its outskirts, and Anathoth with its outskirts. All their towns among their families were thirteen towns.
Darby English Bible (DBY)
and, out of the tribe of Benjamin, Geba and its suburbs, and Allemeth and its suburbs, and Anathoth and its suburbs: all their cities, thirteen cities, according to their families.
Webster’s Bible (WBT)
And out of the tribe of Benjamin; Geba with its suburbs, and Alemeth with its suburbs, and Anathoth with its suburbs. All their cities throughout their families were thirteen cities.
World English Bible (WEB)
and out of the tribe of Benjamin, Geba with its suburbs, and Allemeth with its suburbs, and Anathoth with its suburbs. All their cities throughout their families were thirteen cities.
Young’s Literal Translation (YLT)
And from the tribe of Benjamin, Geba and its suburbs, and Allemeth and its suburbs, and Anathoth and its suburbs. All their cities `are’ thirteen cities, for their families.
1 நாளாகமம் 1 Chronicles 6:60
பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
And out of the tribe of Benjamin; Geba with her suburbs, and Alemeth with her suburbs, and Anathoth with her suburbs. All their cities throughout their families were thirteen cities.
| And out of the tribe | וּמִמַּטֵּ֣ה | ûmimmaṭṭē | oo-mee-ma-TAY |
| of Benjamin; | בִנְיָמִ֗ן | binyāmin | veen-ya-MEEN |
| אֶת | ʾet | et | |
| Geba | גֶּ֤בַע | gebaʿ | ɡEH-va |
| with her suburbs, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and Alemeth | מִגְרָשֶׁ֙יהָ֙ | migrāšêhā | meeɡ-ra-SHAY-HA |
| suburbs, her with | וְאֶת | wĕʾet | veh-ET |
| and Anathoth | עָלֶ֣מֶת | ʿālemet | ah-LEH-met |
| with her suburbs. | וְאֶת | wĕʾet | veh-ET |
| All | מִגְרָשֶׁ֔יהָ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha |
| cities their | וְאֶת | wĕʾet | veh-ET |
| throughout their families | עֲנָת֖וֹת | ʿănātôt | uh-na-TOTE |
| were thirteen | וְאֶת | wĕʾet | veh-ET |
| מִגְרָשֶׁ֑יהָ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha | |
| cities. | כָּל | kāl | kahl |
| עָֽרֵיהֶ֛ם | ʿārêhem | ah-ray-HEM | |
| שְׁלֹשׁ | šĕlōš | sheh-LOHSH | |
| עֶשְׂרֵ֥ה | ʿeśrē | es-RAY | |
| עִ֖יר | ʿîr | eer | |
| בְּמִשְׁפְּחֽוֹתֵיהֶֽם׃ | bĕmišpĕḥôtêhem | beh-meesh-peh-HOH-tay-HEM |
Tags பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும் அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும் ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள் இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று
1 நாளாகமம் 6:60 Concordance 1 நாளாகமம் 6:60 Interlinear 1 நாளாகமம் 6:60 Image