Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 6:61

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 6 1 நாளாகமம் 6:61

1 நாளாகமம் 6:61
கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.

Tamil Indian Revised Version
கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.

Tamil Easy Reading Version
மற்ற கோகாத்தின் சந்ததியினர் 10 நகரங்களைப் பெற்றனர். இவை மனாசே கோத்திரத்தின் பாதி பேர்களிடம் இருந்து பெறப்பட்டன.

திருவிவிலியம்
எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன.⒫

1 Chronicles 6:601 Chronicles 61 Chronicles 6:62

King James Version (KJV)
And unto the sons of Kohath, which were left of the family of that tribe, were cities given out of the half tribe, namely, out of the half tribe of Manasseh, by lot, ten cities.

American Standard Version (ASV)
And unto the rest of the sons of Kohath `were given’ by lot, out of the family of the tribe, out of the half-tribe, the half of Manasseh, ten cities.

Bible in Basic English (BBE)
And to the rest of the sons of Kohath there were given by the Lord’s decision ten towns out of the families of the tribe of Ephraim and out of the tribe of Dan and out of the half-tribe of Manasseh.

Darby English Bible (DBY)
And to the children of Kohath that remained [were given] by lot out of the families of the tribe [of Ephraim and of the tribe of Dan and] of the half tribe, half Manasseh, ten cities.

Webster’s Bible (WBT)
And to the sons of Kohath who were left of the family of that tribe, were cities given out of the half tribe, namely, out of the half tribe of Manasseh, by lot, ten cities.

World English Bible (WEB)
To the rest of the sons of Kohath [were given] by lot, out of the family of the tribe, out of the half-tribe, the half of Manasseh, ten cities.

Young’s Literal Translation (YLT)
And to the sons of Kohath, those left of the family of the tribe, from the half of the tribe, the half of Manasseh, by lot, `are’ ten cities.

1 நாளாகமம் 1 Chronicles 6:61
கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
And unto the sons of Kohath, which were left of the family of that tribe, were cities given out of the half tribe, namely, out of the half tribe of Manasseh, by lot, ten cities.

And
unto
the
sons
וְלִבְנֵ֨יwĕlibnêveh-leev-NAY
Kohath,
of
קְהָ֜תqĕhātkeh-HAHT
which
were
left
הַנּֽוֹתָרִ֗יםhannôtārîmha-noh-ta-REEM
family
the
of
מִמִּשְׁפַּ֣חַתmimmišpaḥatmee-meesh-PA-haht
of
that
tribe,
הַמַּטֶּ֡הhammaṭṭeha-ma-TEH
half
the
of
out
given
cities
were
מִֽ֠מַּחֲצִיתmimmaḥăṣîtMEE-ma-huh-tseet
tribe,
מַטֵּ֨הmaṭṭēma-TAY
half
the
of
out
namely,
חֲצִ֧יḥăṣîhuh-TSEE
tribe
of
Manasseh,
מְנַשֶּׁ֛הmĕnaššemeh-na-SHEH
by
lot,
בַּגּוֹרָ֖לbaggôrālba-ɡoh-RAHL
ten
עָרִ֥יםʿārîmah-REEM
cities.
עָֽשֶׂר׃ʿāśerAH-ser


Tags கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும் பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது
1 நாளாகமம் 6:61 Concordance 1 நாளாகமம் 6:61 Interlinear 1 நாளாகமம் 6:61 Image