Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 6:65

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 6 1 நாளாகமம் 6:65

1 நாளாகமம் 6:65
சீட்டுப்போட்டு, சிலருக்கு தாண் புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்நகரங்கள் எல்லாம் யூதா, சிமியோன், பென்யமீன் ஆகியோர்களிடமிருந்து வந்தன. அவர்கள் இதனைச் சீட்டு குலுக்கல் மூலமே தீர்மானம் செய்தனர்.

திருவிவிலியம்
இவ்வாறு, அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள்.⒫

1 Chronicles 6:641 Chronicles 61 Chronicles 6:66

King James Version (KJV)
And they gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities, which are called by their names.

American Standard Version (ASV)
And they gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities which are mentioned by name.

Bible in Basic English (BBE)
And they gave by the Lord’s decision out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these towns whose names are given.

Darby English Bible (DBY)
And they gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities which were mentioned by name.

Webster’s Bible (WBT)
And they gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities, which are called by their names.

World English Bible (WEB)
They gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities which are mentioned by name.

Young’s Literal Translation (YLT)
And they give by lot from the tribe of the sons of Judah, and from the tribe of the sons of Simeon, and from the tribe of the sons of Benjamin, these cities which they call by name;

1 நாளாகமம் 1 Chronicles 6:65
சீட்டுப்போட்டு, சிலருக்கு தாண் புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
And they gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities, which are called by their names.

And
they
gave
וַיִּתְּנ֣וּwayyittĕnûva-yee-teh-NOO
by
lot
בַגּוֹרָ֗לbaggôrālva-ɡoh-RAHL
tribe
the
of
out
מִמַּטֵּ֤הmimmaṭṭēmee-ma-TAY
children
the
of
בְנֵֽיbĕnêveh-NAY
of
Judah,
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
and
out
of
the
tribe
וּמִמַּטֵּ֣הûmimmaṭṭēoo-mee-ma-TAY
children
the
of
בְנֵֽיbĕnêveh-NAY
of
Simeon,
שִׁמְע֔וֹןšimʿônsheem-ONE
tribe
the
of
out
and
וּמִמַּטֵּ֖הûmimmaṭṭēoo-mee-ma-TAY
of
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Benjamin,
of
בִנְיָמִ֑ןbinyāminveen-ya-MEEN

אֵ֚תʾētate
these
הֶֽעָרִ֣יםheʿārîmheh-ah-REEM
cities,
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
which
אֲשֶׁרʾăšeruh-SHER
called
are
יִקְרְא֥וּyiqrĕʾûyeek-reh-OO
by
their
names.
אֶתְהֶ֖םʾethemet-HEM
בְּשֵׁמֽוֹת׃bĕšēmôtbeh-shay-MOTE

Tags சீட்டுப்போட்டு சிலருக்கு தாண் புத்திரரின் கோத்திரத்திலும் சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும் பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும் பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்
1 நாளாகமம் 6:65 Concordance 1 நாளாகமம் 6:65 Interlinear 1 நாளாகமம் 6:65 Image