1 நாளாகமம் 6:70
மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
Tamil Indian Revised Version
மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
Tamil Easy Reading Version
மனாசே கோத்திரத்தினரின் பாதி குடும்பங்களுடைய ஆனேர் மற்றும் பீலியாம் நகரங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கோகாத் கோத்திரத்தினருக்கு கொடுத்தனர். அந்நகரங்களைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் கோகாத் கோத்திரத்தினர் பெற்றனர்.
திருவிவிலியம்
மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை.⒫
King James Version (KJV)
And out of the half tribe of Manasseh; Aner with her suburbs, and Bileam with her suburbs, for the family of the remnant of the sons of Kohath.
American Standard Version (ASV)
and out of the half-tribe of Manasseh, Aner with its suburbs, and Bileam with its suburbs, for the rest of the family of the sons of Kohath.
Bible in Basic English (BBE)
And out of the half-tribe of Manasseh, Aner with its outskirts, and Bileam with its outskirts, for the rest of the family of the sons of Kohath.
Darby English Bible (DBY)
and out of the half tribe of Manasseh: Aner and its suburbs, and Bileam and its suburbs, — for the families of the children of Kohath that remained.
Webster’s Bible (WBT)
And out of the half tribe of Manasseh; Aner with its suburbs, and Bileam with its suburbs, for the family of the remnant of the sons of Kohath.
World English Bible (WEB)
and out of the half-tribe of Manasseh, Aner with its suburbs, and Bileam with its suburbs, for the rest of the family of the sons of Kohath.
Young’s Literal Translation (YLT)
and from the half tribe of Manasseh, Aner and its suburbs, and Bileam and its suburbs, for the family of the sons of Kohath who are left.
1 நாளாகமம் 1 Chronicles 6:70
மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
And out of the half tribe of Manasseh; Aner with her suburbs, and Bileam with her suburbs, for the family of the remnant of the sons of Kohath.
| And out of the half | וּמִֽמַּחֲצִית֙ | ûmimmaḥăṣît | oo-mee-ma-huh-TSEET |
| tribe | מַטֵּ֣ה | maṭṭē | ma-TAY |
| Manasseh; of | מְנַשֶּׁ֔ה | mĕnašše | meh-na-SHEH |
| אֶת | ʾet | et | |
| Aner | עָנֵר֙ | ʿānēr | ah-NARE |
| with her suburbs, | וְאֶת | wĕʾet | veh-ET |
| Bileam and | מִגְרָשֶׁ֔יהָ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha |
| with her suburbs, | וְאֶת | wĕʾet | veh-ET |
| for the family | בִּלְעָ֖ם | bilʿām | beel-AM |
| remnant the of | וְאֶת | wĕʾet | veh-ET |
| of the sons | מִגְרָשֶׁ֑יהָ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha |
| of Kohath. | לְמִשְׁפַּ֥חַת | lĕmišpaḥat | leh-meesh-PA-haht |
| לִבְנֵֽי | libnê | leev-NAY | |
| קְהָ֖ת | qĕhāt | keh-HAHT | |
| הַנּֽוֹתָרִֽים׃ | hannôtārîm | ha-noh-ta-REEM |
Tags மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும் பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள் இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது
1 நாளாகமம் 6:70 Concordance 1 நாளாகமம் 6:70 Interlinear 1 நாளாகமம் 6:70 Image