1 நாளாகமம் 6:78
எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதன் வெளிநிலங்களும், யாத்சாவும் அதன் வெளிநிலங்களும்,
Tamil Indian Revised Version
எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
Tamil Easy Reading Version
மெராரி கோத்திரத்தினர் மேலும் வனாந்திரத்திலிருந்த பேசேர் யாத்சா, கேதேமோத், மேப்பாத் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் பெற்றனர். இவை ரூபன் கோத்திரத்தினருக்குரியவை. ரூபன் கோத்திரத்தினர், எரிகோவுக்கப் புறமுள்ள யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்தனர்.
திருவிவிலியம்
எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;
King James Version (KJV)
And on the other side Jordan by Jericho, on the east side of Jordan, were given them out of the tribe of Reuben, Bezer in the wilderness with her suburbs, and Jahzah with her suburbs,
American Standard Version (ASV)
and beyond the Jordan at Jericho, on the east side of the Jordan, `were given them’, out of the tribe of Reuben, Bezer in the wilderness with its suburbs, and Jahzah with its suburbs,
Bible in Basic English (BBE)
And on the other side of Jordan, at Jericho, on the east side of Jordan, were given them, out of the tribe of Reuben, Bezer in the waste land with its outskirts, and Jahzah with its outskirts,
Darby English Bible (DBY)
and on the other side of the Jordan by Jericho, on the east side of the Jordan, out of the tribe of Reuben: Bezer in the wilderness and its suburbs, and Jahzah and its suburbs,
Webster’s Bible (WBT)
And on the other side of Jordan by Jericho, on the east side of Jordan, were given them out of the tribe of Reuben, Bezer in the wilderness with its suburbs, and Jahzah with its suburbs,
World English Bible (WEB)
and beyond the Jordan at Jericho, on the east side of the Jordan, [were given them], out of the tribe of Reuben, Bezer in the wilderness with its suburbs, and Jahzah with its suburbs,
Young’s Literal Translation (YLT)
and from beyond the Jordan by Jericho, at the east of the Jordan, from the tribe of Reuben, Bezer in the wilderness and its suburbs, and Jahzah and its suburbs,
1 நாளாகமம் 1 Chronicles 6:78
எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதன் வெளிநிலங்களும், யாத்சாவும் அதன் வெளிநிலங்களும்,
And on the other side Jordan by Jericho, on the east side of Jordan, were given them out of the tribe of Reuben, Bezer in the wilderness with her suburbs, and Jahzah with her suburbs,
| And on the other side | וּמֵעֵ֜בֶר | ûmēʿēber | oo-may-A-ver |
| Jordan | לְיַרְדֵּ֣ן | lĕyardēn | leh-yahr-DANE |
| by Jericho, | יְרֵחוֹ֮ | yĕrēḥô | yeh-ray-HOH |
| side east the on | לְמִזְרַ֣ח | lĕmizraḥ | leh-meez-RAHK |
| of Jordan, | הַיַּרְדֵּן֒ | hayyardēn | ha-yahr-DANE |
| tribe the of out them given were | מִמַּטֵּ֣ה | mimmaṭṭē | mee-ma-TAY |
| of Reuben, | רְאוּבֵ֔ן | rĕʾûbēn | reh-oo-VANE |
| אֶת | ʾet | et | |
| Bezer | בֶּ֥צֶר | beṣer | BEH-tser |
| wilderness the in | בַּמִּדְבָּ֖ר | bammidbār | ba-meed-BAHR |
| with her suburbs, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and Jahzah | מִגְרָשֶׁ֑יהָ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha |
| with her suburbs, | וְאֶת | wĕʾet | veh-ET |
| יַ֖הְצָה | yahṣâ | YA-tsa | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִגְרָשֶֽׁיהָ׃ | migrāšêhā | meeɡ-ra-SHAY-ha |
Tags எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதன் வெளிநிலங்களும் யாத்சாவும் அதன் வெளிநிலங்களும்
1 நாளாகமம் 6:78 Concordance 1 நாளாகமம் 6:78 Interlinear 1 நாளாகமம் 6:78 Image