Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 7:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 7 1 நாளாகமம் 7:16

1 நாளாகமம் 7:16
மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.

Tamil Indian Revised Version
மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.

Tamil Easy Reading Version
மாகீரின் மனைவியான மாக்காளிற்கு ஒரு மகன் இருந்தான். மாக்காள் தனது மகனுக்குப் பேரேஸ் என்று பெயரிட்டாள். பேரேஸின் சகோதரனின் பெயர் சேரேஸ். சேரேசுக்கு, ஊலாம், ரேகேம் எனும் மகன்கள் இருந்தனர்.

திருவிவிலியம்
மாக்கிரின் மனைவி மாக்கா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்து அதற்குப் பெரேட்சு என்று பெயரிட்டார். அவர் சகோதரர் பெயர் செரேசு. பெரேட்சியின் புதல்வர்: ஊலாம், இரக்கேம்.

1 Chronicles 7:151 Chronicles 71 Chronicles 7:17

King James Version (KJV)
And Maachah the wife of Machir bare a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.

American Standard Version (ASV)
And Maacah the wife of Machir bare a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.

Bible in Basic English (BBE)
And Maacah, the wife of Gilead, gave birth to a son to whom she gave the name Peresh; and his brother was named Sheresh; and his sons were Ulam and Rakem.

Darby English Bible (DBY)
And Maachah the wife of Machir bore a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.

Webster’s Bible (WBT)
And Maachah the wife of Machir bore a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam, and Rakem.

World English Bible (WEB)
Maacah the wife of Machir bore a son, and she named him Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.

Young’s Literal Translation (YLT)
And Maachah wife of Machir beareth a son and calleth his name Peresh, and the name of his brother `is’ Sheresh, and his sons `are’ Ulam and Rakem.

1 நாளாகமம் 1 Chronicles 7:16
மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
And Maachah the wife of Machir bare a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.

And
Maachah
וַתֵּ֨לֶדwattēledva-TAY-led
the
wife
מַֽעֲכָ֤הmaʿăkâma-uh-HA
of
Machir
אֵֽשֶׁתʾēšetA-shet
bare
מָכִיר֙mākîrma-HEER
son,
a
בֵּ֔ןbēnbane
and
she
called
וַתִּקְרָ֤אwattiqrāʾva-teek-RA
his
name
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
Peresh;
פֶּ֔רֶשׁperešPEH-resh
name
the
and
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
of
his
brother
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
was
Sheresh;
שָׁ֑רֶשׁšārešSHA-resh
sons
his
and
וּבָנָ֖יוûbānāywoo-va-NAV
were
Ulam
אוּלָ֥םʾûlāmoo-LAHM
and
Rakem.
וָרָֽקֶם׃wārāqemva-RA-kem


Tags மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள் இவன் சகோதரன் பேர் சேரேஸ் இவனுடைய குமாரர் ஊலாம் ரேகேம் என்பவர்கள்
1 நாளாகமம் 7:16 Concordance 1 நாளாகமம் 7:16 Interlinear 1 நாளாகமம் 7:16 Image