Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 7:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 7 1 நாளாகமம் 7:21

1 நாளாகமம் 7:21
இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Indian Revised Version
இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Easy Reading Version
தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் சாபாத், சாபாத்தின் மகன் சுத்தெலாக். காத் நகரில் வளர்ந்த சிலர் எத்சோர், எலீயாத் ஆகியோரை கொன்றனர். எசேரும், எலீயட்டும் ஆடு மாடுகளைத் திருடும்பொருட்டு காத் நகருக்குச் சென்றார்கள் என்னும் காரணத்தால் இவர்கள் கொல்லப்பட்டார்கள்.

திருவிவிலியம்
அவர் மகன் சாபாது; அவர் மகன் சுத்தெலாகு; மற்றும் எட்சேர், எலயாது. இவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து கொள்ளச் சென்றபொழுது அந்நாட்டில் பிறந்து வாழ்ந்த காத்தின் புதல்வரால் கொல்லப்பட்டார்கள்.

1 Chronicles 7:201 Chronicles 71 Chronicles 7:22

King James Version (KJV)
And Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath that were born in that land slew, because they came down to take away their cattle.

American Standard Version (ASV)
and Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath that were born in the land slew, because they came down to take away their cattle.

Bible in Basic English (BBE)
And Zabad his son, and Shuthelah his son, and Ezer and Elead, whom the men of Gath, who had been living in the land from their birth, put to death, because they came down to take away their cattle.

Darby English Bible (DBY)
and Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elad. And the men of Gath born in the land slew them, because they came down to take their cattle.

Webster’s Bible (WBT)
And Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath that were born in that land slew, because they came down to take away their cattle.

World English Bible (WEB)
and Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath who were born in the land killed, because they came down to take away their cattle.

Young’s Literal Translation (YLT)
and Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead; and slain them have men of Gath who are born in the land, because they came down to take their cattle.

1 நாளாகமம் 1 Chronicles 7:21
இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
And Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath that were born in that land slew, because they came down to take away their cattle.

And
Zabad
וְזָבָ֥דwĕzābādveh-za-VAHD
his
son,
בְּנ֛וֹbĕnôbeh-NOH
and
Shuthelah
וְשׁוּתֶ֥לַחwĕšûtelaḥveh-shoo-TEH-lahk
his
son,
בְּנ֖וֹbĕnôbeh-NOH
Ezer,
and
וְעֵ֣זֶרwĕʿēzerveh-A-zer
and
Elead,
וְאֶלְעָ֑דwĕʾelʿādveh-el-AD
whom
the
men
וַֽהֲרָג֗וּםwahărāgûmva-huh-ra-ɡOOM
of
Gath
אַנְשֵׁיʾanšêan-SHAY
born
were
that
גַת֙gatɡaht
in
that
land
הַנּֽוֹלָדִ֣יםhannôlādîmha-noh-la-DEEM
slew,
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
because
כִּ֣יkee
down
came
they
יָֽרְד֔וּyārĕdûya-reh-DOO
to
take
away
לָקַ֖חַתlāqaḥatla-KA-haht

אֶתʾetet
their
cattle.
מִקְנֵיהֶֽם׃miqnêhemmeek-nay-HEM


Tags இவனுடைய குமாரன் சாபாத் இவனுடைய குமாரர் கத்தெலாக் எத்சேர் எலியாத் இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்
1 நாளாகமம் 7:21 Concordance 1 நாளாகமம் 7:21 Interlinear 1 நாளாகமம் 7:21 Image