Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 7:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 7 1 நாளாகமம் 7:23

1 நாளாகமம் 7:23
பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
பிறகு, இவன் தன் மனைவியோடு பாலின உறவு கொண்டான். அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றாள். அவன் தன் மகனுக்குப் பெரீயா என்று பெயர் வைத்தான். ஏனென்றால் அவன் பிறந்தபொழுது குடும்பத்துக்குப் பல தீங்குகள் ஏற்பட்டன.

திருவிவிலியம்
எப்ராயிம் தம் மனைவியுடன் உறவு கொண்டார். அவர் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவர் அவருக்குப் பெரியா என்று பெயரிட்டார். ஏனெனில், தீங்கு அவர் வீட்டை வந்தடைந்தது.⒫

1 Chronicles 7:221 Chronicles 71 Chronicles 7:24

King James Version (KJV)
And when he went in to his wife, she conceived, and bare a son, and he called his name Beriah, because it went evil with his house.

American Standard Version (ASV)
And he went in to his wife, and she conceived, and bare a son, and he called his name Beriah, because it went evil with his house.

Bible in Basic English (BBE)
After that, he had connection with his wife, and she became with child and gave birth to a son, to whom his father gave the name of Beriah, because trouble had come on his family.

Darby English Bible (DBY)
And he went in to his wife; and she conceived, and bore a son; and he called his name Beriah, for [he was born] when calamity was in his house.

Webster’s Bible (WBT)
And when he went in to his wife, she conceived and bore a son, and he called his name Beriah, because it went evil with his house.

World English Bible (WEB)
He went in to his wife, and she conceived, and bore a son, and he named him Beriah, because it went evil with his house.

Young’s Literal Translation (YLT)
and he goeth in unto his wife, and she conceiveth and beareth a son, and he calleth his name Beriah, because in evil had been his house, —

1 நாளாகமம் 1 Chronicles 7:23
பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.
And when he went in to his wife, she conceived, and bare a son, and he called his name Beriah, because it went evil with his house.

And
when
he
went
in
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
to
אֶלʾelel
wife,
his
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
she
conceived,
וַתַּ֖הַרwattaharva-TA-hahr
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
a
son,
בֵּ֑ןbēnbane
called
he
and
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA

אֶתʾetet
his
name
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
Beriah,
בְּרִיעָ֔הbĕrîʿâbeh-ree-AH
because
כִּ֥יkee
went
it
בְרָעָ֖הbĕrāʿâveh-ra-AH
evil
הָֽיְתָ֥הhāyĕtâha-yeh-TA
with
his
house.
בְּבֵיתֽוֹ׃bĕbêtôbeh-vay-TOH


Tags பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால் அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள் அவன் தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால் இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்
1 நாளாகமம் 7:23 Concordance 1 நாளாகமம் 7:23 Interlinear 1 நாளாகமம் 7:23 Image