1 நாளாகமம் 7:28
அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதன் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,
Tamil Indian Revised Version
அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும்,
Tamil Easy Reading Version
கீழ்க்கண்ட நகரங்களிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எப்பிராயீமின் சந்ததியினர் குடியிருந்தனர். அவை, பெத்தேலும், அதைச் சார்ந்த கிராமங்களும், கீழ்ப்புறமுள்ள நாரானும், மேற்கேயுள்ள கேசேரும், அதைச் சார்ந்த கிராமங்களும், சீகேமும் அதைச் சார்ந்த கிராமங்களும், அய்யாவரையுள்ள இடங்களும் அதைச் சார்ந்த கிராமங்களும்.
திருவிவிலியம்
அவர்கள் உடைமைப் பகுதிகளும் குடியிருப்புகளும் இவையே; பெத்தேல், அதன் சிற்றூர்கள்; கீழ்ப்புறத்தில் நாரான்; மேற்புறத்தில் கெசேர், அதன் சிற்றூர்கள்; செக்கேம், அதன் சிற்றூர்கள்; அய்யா, அதன் சிற்றூர்கள்.⒫
King James Version (KJV)
And their possessions and habitations were, Bethel and the towns thereof, and eastward Naaran, and westward Gezer, with the towns thereof; Shechem also and the towns thereof, unto Gaza and the towns thereof:
American Standard Version (ASV)
And their possessions and habitations were Beth-el and the towns thereof, and eastward Naaran, and westward Gezer, with the towns thereof; Shechem also and the towns thereof, unto Azzah and the towns thereof;
Bible in Basic English (BBE)
Their heritage and their living-places were Beth-el and its daughter-towns, and Naaran to the east, and Gezer to the west, with its daughter-towns, as well as Shechem and its daughter-towns as far as Azzah and its daughter-towns;
Darby English Bible (DBY)
And their possession and dwelling-places were Bethel and its dependent villages, and eastward Naaran, and westward Gezer and its dependent villages, and Shechem and its dependent villages as far as to Gazah and its dependent villages.
Webster’s Bible (WBT)
And their possessions and habitations were, Beth-el, and its towns, and eastward Naaram, and westward Gezer, with its towns; Shechem also and its towns, to Gaza and its towns:
World English Bible (WEB)
Their possessions and habitations were Bethel and the towns of it, and eastward Naaran, and westward Gezer, with the towns of it; Shechem also and the towns of it, to Azzah and the towns of it;
Young’s Literal Translation (YLT)
And their possession and their dwellings `are’ Beth-El and its small towns, and to the east Naaran, and to the west Gezer and its small towns, and Shechem and its small towns, unto Gaza and its small towns;
1 நாளாகமம் 1 Chronicles 7:28
அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதன் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,
And their possessions and habitations were, Bethel and the towns thereof, and eastward Naaran, and westward Gezer, with the towns thereof; Shechem also and the towns thereof, unto Gaza and the towns thereof:
| And their possessions | וַֽאֲחֻזָּתָם֙ | waʾăḥuzzātām | va-uh-hoo-za-TAHM |
| and habitations | וּמֹ֣שְׁבוֹתָ֔ם | ûmōšĕbôtām | oo-MOH-sheh-voh-TAHM |
| were, Beth-el | בֵּֽית | bêt | bate |
| towns the and | אֵ֖ל | ʾēl | ale |
| thereof, and eastward | וּבְנֹתֶ֑יהָ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
| Naaran, | וְלַמִּזְרָ֣ח | wĕlammizrāḥ | veh-la-meez-RAHK |
| and westward | נַֽעֲרָ֔ן | naʿărān | na-uh-RAHN |
| Gezer, | וְלַֽמַּעֲרָ֗ב | wĕlammaʿărāb | veh-la-ma-uh-RAHV |
| with the towns | גֶּ֤זֶר | gezer | ɡEH-zer |
| thereof; Shechem | וּבְנֹתֶ֙יהָ֙ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-HA |
| towns the and also | וּשְׁכֶ֣ם | ûšĕkem | oo-sheh-HEM |
| thereof, unto | וּבְנֹתֶ֔יהָ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
| Gaza | עַד | ʿad | ad |
| and the towns | עַיָּ֖ה | ʿayyâ | ah-YA |
| thereof: | וּבְנֹתֶֽיהָ׃ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
Tags அவர்களுடைய காணியாட்சியும் வாசஸ்தலங்களும் கிழக்கேயிருக்கிற நாரானும் மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும் பெத்தேலும் அதன் கிராமங்களும் சீகேமும் அதின் கிராமங்களும் காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்
1 நாளாகமம் 7:28 Concordance 1 நாளாகமம் 7:28 Interlinear 1 நாளாகமம் 7:28 Image