Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 7:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 7 1 நாளாகமம் 7:9

1 நாளாகமம் 7:9
தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.

Tamil Indian Revised Version
தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர்.

Tamil Easy Reading Version
இவர்களின் குடும்ப வரலாறு குடும்பத் தலைவர்களைப்பற்றி கூறுகிறது. இவர்களிடம் 20,200 வீரர்கள் இருந்தனர் என்பதை குடும்ப வரலாறு காட்டுகிறது.

திருவிவிலியம்
அவர்களின் தலைமுறை அட்டவணைப்படி தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தோரின் எண்ணிக்கை இருபத்து இரண்டாயிரத்து இருநூறு.⒫

1 Chronicles 7:81 Chronicles 71 Chronicles 7:10

King James Version (KJV)
And the number of them, after their genealogy by their generations, heads of the house of their fathers, mighty men of valor, was twenty thousand and two hundred.

American Standard Version (ASV)
And they were reckoned by genealogy, after their generations, heads of their fathers’ houses, mighty men of valor, twenty thousand and two hundred.

Bible in Basic English (BBE)
And they were recorded by their generations, heads of their families, great men of war, twenty thousand, two hundred.

Darby English Bible (DBY)
And they were registered by their genealogy by their generations, heads of their fathers’ houses, mighty men of valour, twenty thousand two hundred.

Webster’s Bible (WBT)
And the number of them, after their genealogy by their generations, heads of the house of their fathers, mighty men of valor, was twenty thousand and two hundred.

World English Bible (WEB)
They were reckoned by genealogy, after their generations, heads of their fathers’ houses, mighty men of valor, twenty thousand two hundred.

Young’s Literal Translation (YLT)
with their genealogy, after their generations, heads of a house of their fathers, mighty of valour, twenty thousand and two hundred.

1 நாளாகமம் 1 Chronicles 7:9
தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.
And the number of them, after their genealogy by their generations, heads of the house of their fathers, mighty men of valor, was twenty thousand and two hundred.

And
the
number
וְהִתְיַחְשָׂ֣םwĕhityaḥśāmveh-heet-yahk-SAHM
generations,
their
by
genealogy
their
after
them,
of
לְתֹֽלְדוֹתָ֗םlĕtōlĕdôtāmleh-toh-leh-doh-TAHM
heads
רָאשֵׁי֙rāʾšēyra-SHAY
house
the
of
בֵּ֣יתbêtbate
of
their
fathers,
אֲבוֹתָ֔םʾăbôtāmuh-voh-TAHM
mighty
men
גִּבּוֹרֵ֖יgibbôrêɡee-boh-RAY
valour,
of
חָ֑יִלḥāyilHA-yeel
was
twenty
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
and
two
hundred.
וּמָאתָֽיִם׃ûmāʾtāyimoo-ma-TA-yeem


Tags தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்
1 நாளாகமம் 7:9 Concordance 1 நாளாகமம் 7:9 Interlinear 1 நாளாகமம் 7:9 Image