Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 9:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 9 1 நாளாகமம் 9:25

1 நாளாகமம் 9:25
அவர்கள் சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து, ஏழுநாளுக்கு ஒருவிசை மாறிமாறி அவர்களோடிருக்க வருவார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள்.

Tamil Easy Reading Version
சில நேரங்களில் வாயில் காவலர்களின் உறவினர்கள் சிறு நகரங்களிலிருந்து வந்து அவர்களுக்குக் காவல் பணிக்கு உதவி செய்தனர். அவர்கள் வருகைதந்த ஒவ்வொரு முறையும் ஏழு நாட்கள் வாயில் காவலர்களுக்கு உதவினார்கள்.

திருவிவிலியம்
சிற்றூர்களில் இருந்த அவர்களின் உறவின் முறையினர் ஏழு நாள்கள் இவர்களோடிருக்க மாறி மாறி வரவேண்டும்.

1 Chronicles 9:241 Chronicles 91 Chronicles 9:26

King James Version (KJV)
And their brethren, which were in their villages, were to come after seven days from time to time with them.

American Standard Version (ASV)
And their brethren, in their villages, were to come in every seven days from time to time to be with them:

Bible in Basic English (BBE)
And their brothers, in the country places where they were living, were to come in every seven days to be with them from time to time.

Darby English Bible (DBY)
And their brethren, in their villages, were to come after [every] seven days from time to time with them.

Webster’s Bible (WBT)
And their brethren, who were in their villages, were to come after seven days from time to time with them.

World English Bible (WEB)
Their brothers, in their villages, were to come in every seven days from time to time to be with them:

Young’s Literal Translation (YLT)
And their brethren in their villages `are’ to come in for seven days from time to time with these.

1 நாளாகமம் 1 Chronicles 9:25
அவர்கள் சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து, ஏழுநாளுக்கு ஒருவிசை மாறிமாறி அவர்களோடிருக்க வருவார்கள்.
And their brethren, which were in their villages, were to come after seven days from time to time with them.

And
their
brethren,
וַֽאֲחֵיהֶ֨םwaʾăḥêhemva-uh-hay-HEM
which
were
in
their
villages,
בְּחַצְרֵיהֶ֜םbĕḥaṣrêhembeh-hahts-ray-HEM
come
to
were
לָב֨וֹאlābôʾla-VOH
after
seven
לְשִׁבְעַ֧תlĕšibʿatleh-sheev-AT
days
הַיָּמִ֛יםhayyāmîmha-ya-MEEM
time
from
מֵעֵ֥תmēʿētmay-ATE
to
אֶלʾelel
time
עֵ֖תʿētate
with
עִםʿimeem
them.
אֵֽלֶּה׃ʾēlleA-leh


Tags அவர்கள் சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து ஏழுநாளுக்கு ஒருவிசை மாறிமாறி அவர்களோடிருக்க வருவார்கள்
1 நாளாகமம் 9:25 Concordance 1 நாளாகமம் 9:25 Interlinear 1 நாளாகமம் 9:25 Image