1 நாளாகமம் 9:32
அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள் தோறும் அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
Tamil Indian Revised Version
அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
Tamil Easy Reading Version
சில வாசல் காப்பவர்கள் கோரகியா குடும்பத்தினர். அவர்களுக்கு ஓய்வு நாள்தோறும் அப்பங்களைத் தயாரித்து மேஜையின் மேல் அடுக்கும் பணி கொடுக்கப்பட்டது.
திருவிவிலியம்
அவர்கள் உறவினராகிய கோகாத்தியரின் புதல்வருள் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் திருமுன் அடுக்கும் அப்பங்களைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
King James Version (KJV)
And other of their brethren, of the sons of the Kohathites, were over the shewbread, to prepare it every sabbath.
American Standard Version (ASV)
And some of their brethren, of the sons of the Kohathites, were over the showbread, to prepare it every sabbath.
Bible in Basic English (BBE)
And some of their brothers, sons of the Kohathites, were responsible for the holy bread which was put in order before the Lord, to get it ready every Sabbath.
Darby English Bible (DBY)
And [some] of the sons of the Kohathites, their brethren, were over the loaves to be set in rows, to prepare them every sabbath.
Webster’s Bible (WBT)
And others of their brethren, of the sons of the Kohathites, were over the show-bread, to prepare it every sabbath.
World English Bible (WEB)
Some of their brothers, of the sons of the Kohathites, were over the show bread, to prepare it every Sabbath.
Young’s Literal Translation (YLT)
And of the sons of the Kohathite, `some’ of their brethren `are’ over the bread of the arrangement, to prepare `it’ sabbath by sabbath.
1 நாளாகமம் 1 Chronicles 9:32
அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள் தோறும் அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
And other of their brethren, of the sons of the Kohathites, were over the shewbread, to prepare it every sabbath.
| And other of | וּמִן | ûmin | oo-MEEN |
| their brethren, | בְּנֵ֧י | bĕnê | beh-NAY |
| sons the of | הַקְּהָתִ֛י | haqqĕhātî | ha-keh-ha-TEE |
| of | מִן | min | meen |
| the Kohathites, | אֲחֵיהֶ֖ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| over were | עַל | ʿal | al |
| the shewbread, | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| הַֽמַּעֲרָ֑כֶת | hammaʿărāket | ha-ma-uh-RA-het | |
| prepare to | לְהָכִ֖ין | lĕhākîn | leh-ha-HEEN |
| it every sabbath. | שַׁבַּ֥ת | šabbat | sha-BAHT |
| שַׁבָּֽת׃ | šabbāt | sha-BAHT |
Tags அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள் தோறும் அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது
1 நாளாகமம் 9:32 Concordance 1 நாளாகமம் 9:32 Interlinear 1 நாளாகமம் 9:32 Image