1 நாளாகமம் 9:9
தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பென்யமீன் குடும்ப வரலாறானது, அவர்கள் 956 பேர் எருசலேமில் வாழ்ந்ததாகக் கூறுகின்றது. அவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள்.
திருவிவிலியம்
தலைமுறை அட்டவணைப்படி அவர்கள் உறவினர் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறுபேர். இந்த ஆள்கள் அனைவரும் தங்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களாயிருந்தனர்.⒫
King James Version (KJV)
And their brethren, according to their generations, nine hundred and fifty and six. All these men were chief of the fathers in the house of their fathers.
American Standard Version (ASV)
and their brethren, according to their generations, nine hundred and fifty and six. All these men were heads of fathers’ `houses’ by their fathers’ houses.
Bible in Basic English (BBE)
And their brothers, in the list of their generations, nine hundred and fifty-six. All these men were heads of families, listed by the names of their fathers.
Darby English Bible (DBY)
and their brethren, according to their generations, nine hundred and fifty-six. All these men were chief fathers in their fathers’ houses.
Webster’s Bible (WBT)
And their brethren, according to their generations, nine hundred and fifty and six. All these men were chief of the fathers in the house of their fathers.
World English Bible (WEB)
and their brothers, according to their generations, nine hundred fifty-six. All these men were heads of fathers’ [houses] by their fathers’ houses.
Young’s Literal Translation (YLT)
And their brethren, according to their generations, `are’ nine hundred and fifty and six. All these `are’ men, heads of fathers, according to the house of their fathers.
1 நாளாகமம் 1 Chronicles 9:9
தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.
And their brethren, according to their generations, nine hundred and fifty and six. All these men were chief of the fathers in the house of their fathers.
| And their brethren, | וַֽאֲחֵיהֶם֙ | waʾăḥêhem | va-uh-hay-HEM |
| generations, their to according | לְתֹ֣לְדוֹתָ֔ם | lĕtōlĕdôtām | leh-TOH-leh-doh-TAHM |
| nine | תְּשַׁ֥ע | tĕšaʿ | teh-SHA |
| hundred | מֵא֖וֹת | mēʾôt | may-OTE |
| and fifty | וַֽחֲמִשִּׁ֣ים | waḥămiššîm | va-huh-mee-SHEEM |
| and six. | וְשִׁשָּׁ֑ה | wĕšiššâ | veh-shee-SHA |
| All | כָּל | kāl | kahl |
| these | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| men | אֲנָשִׁ֔ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| were chief | רָאשֵׁ֥י | rāʾšê | ra-SHAY |
| fathers the of | אָב֖וֹת | ʾābôt | ah-VOTE |
| in the house | לְבֵ֥ית | lĕbêt | leh-VATE |
| of their fathers. | אֲבֹֽתֵיהֶֽם׃ | ʾăbōtêhem | uh-VOH-tay-HEM |
Tags தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே இந்த மனுஷர் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்
1 நாளாகமம் 9:9 Concordance 1 நாளாகமம் 9:9 Interlinear 1 நாளாகமம் 9:9 Image