Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 1:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 1 1 கொரிந்தியர் 1:16

1 கொரிந்தியர் 1:16
ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.

Tamil Indian Revised Version
ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது.

Tamil Easy Reading Version
ஸ்தேவான் குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் வேறெவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை.

திருவிவிலியம்
ஸ்தேவனா வீட்டாருக்கும் நான் திருமுழுக்குக் கொடுத்துள்ளேன். மற்றபடி வேறு எவருக்கும் திருமுழுக்குக் கொடுத்ததாக எனக்கு நினைவு இல்லை.

1 Corinthians 1:151 Corinthians 11 Corinthians 1:17

King James Version (KJV)
And I baptized also the household of Stephanas: besides, I know not whether I baptized any other.

American Standard Version (ASV)
And I baptized also the household of Stephanas: besides, I know not whether I baptized any other.

Bible in Basic English (BBE)
And I gave baptism to the house of Stephanas; but I am not certain that any others had baptism from me.

Darby English Bible (DBY)
Yes, I baptised also the house of Stephanas; for the rest I know not if I have baptised any other.

World English Bible (WEB)
(I also baptized the household of Stephanas; besides them, I don’t know whether I baptized any other.)

Young’s Literal Translation (YLT)
and I did baptize also Stephanas’ household — further, I have not known if I did baptize any other.

1 கொரிந்தியர் 1 Corinthians 1:16
ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.
And I baptized also the household of Stephanas: besides, I know not whether I baptized any other.

And
ἐβάπτισαebaptisaay-VA-ptee-sa
I
baptized
δὲdethay
also
καὶkaikay
the
τὸνtontone
household
Στεφανᾶstephanastay-fa-NA
of
Stephanas:
οἶκονoikonOO-kone
besides,
λοιπὸνloiponloo-PONE
I
know
οὐκoukook
not
οἶδαoidaOO-tha
whether
εἴeiee
I
baptized
τιναtinatee-na
any
ἄλλονallonAL-lone
other.
ἐβάπτισαebaptisaay-VA-ptee-sa


Tags ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்
1 கொரிந்தியர் 1:16 Concordance 1 கொரிந்தியர் 1:16 Interlinear 1 கொரிந்தியர் 1:16 Image