Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 1:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 1 1 கொரிந்தியர் 1:21

1 கொரிந்தியர் 1:21
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

Tamil Indian Revised Version
எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது.

Tamil Easy Reading Version
தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.

திருவிவிலியம்
கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால், உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே, மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.

1 Corinthians 1:201 Corinthians 11 Corinthians 1:22

King James Version (KJV)
For after that in the wisdom of God the world by wisdom knew not God, it pleased God by the foolishness of preaching to save them that believe.

American Standard Version (ASV)
For seeing that in the wisdom of God the world through its wisdom knew not God, it was God’s good pleasure through the foolishness of the preaching to save them that believe.

Bible in Basic English (BBE)
For because, by the purpose of God, the world, with all its wisdom, had not the knowledge of God, it was God’s pleasure, by so foolish a thing as preaching, to give salvation to those who had faith in him.

Darby English Bible (DBY)
For since, in the wisdom of God, the world by wisdom has not known God, God has been pleased by the foolishness of the preaching to save those that believe.

World English Bible (WEB)
For seeing that in the wisdom of God, the world through its wisdom didn’t know God, it was God’s good pleasure through the foolishness of the preaching to save those who believe.

Young’s Literal Translation (YLT)
for, seeing in the wisdom of God the world through the wisdom knew not God, it did please God through the foolishness of the preaching to save those believing.

1 கொரிந்தியர் 1 Corinthians 1:21
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
For after that in the wisdom of God the world by wisdom knew not God, it pleased God by the foolishness of preaching to save them that believe.

For
ἐπειδὴepeidēape-ee-THAY
after
that
γὰρgargahr
in
ἐνenane
the
τῇtay
wisdom
σοφίᾳsophiasoh-FEE-ah
of

τοῦtoutoo
God
θεοῦtheouthay-OO
the
οὐκoukook
world
ἔγνωegnōA-gnoh
by
hooh

κόσμοςkosmosKOH-smose
wisdom
διὰdiathee-AH
knew
τῆςtēstase
not
σοφίαςsophiassoh-FEE-as

τὸνtontone
God,
θεόνtheonthay-ONE
it
pleased
εὐδόκησενeudokēsenave-THOH-kay-sane

hooh
God
θεὸςtheosthay-OSE
by
διὰdiathee-AH
the
τῆςtēstase
foolishness
μωρίαςmōriasmoh-REE-as

of
τοῦtoutoo
preaching
κηρύγματοςkērygmatoskay-RYOOG-ma-tose
to
save
σῶσαιsōsaiSOH-say
them
τοὺςtoustoos
that
believe.
πιστεύοντας·pisteuontaspee-STAVE-one-tahs


Tags எப்படியெனில் தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று
1 கொரிந்தியர் 1:21 Concordance 1 கொரிந்தியர் 1:21 Interlinear 1 கொரிந்தியர் 1:21 Image