Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 1:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 1 1 கொரிந்தியர் 1:30

1 கொரிந்தியர் 1:30
அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,

Tamil Indian Revised Version
அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,

Tamil Easy Reading Version
உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார்.

திருவிவிலியம்
அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.

1 Corinthians 1:291 Corinthians 11 Corinthians 1:31

King James Version (KJV)
But of him are ye in Christ Jesus, who of God is made unto us wisdom, and righteousness, and sanctification, and redemption:

American Standard Version (ASV)
But of him are ye in Christ Jesus, who was made unto us wisdom from God, and righteousness and sanctification, and redemption:

Bible in Basic English (BBE)
But God has given you a place in Christ Jesus, through whom God has given us wisdom and righteousness and salvation, and made us holy:

Darby English Bible (DBY)
But of him are *ye* in Christ Jesus, who has been made to us wisdom from God, and righteousness, and holiness, and redemption;

World English Bible (WEB)
But of him, you are in Christ Jesus, who was made to us wisdom from God, and righteousness and sanctification, and redemption:

Young’s Literal Translation (YLT)
and of Him ye — ye are in Christ Jesus, who became to us from God wisdom, righteousness also, and sanctification, and redemption,

1 கொரிந்தியர் 1 Corinthians 1:30
அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
But of him are ye in Christ Jesus, who of God is made unto us wisdom, and righteousness, and sanctification, and redemption:

But
ἐξexayks
of
αὐτοῦautouaf-TOO
him
δὲdethay
are
ὑμεῖςhymeisyoo-MEES
ye
ἐστεesteay-stay
in
ἐνenane
Christ
Χριστῷchristōhree-STOH
Jesus,
Ἰησοῦiēsouee-ay-SOO
who
ὃςhosose
of
ἐγενήθηegenēthēay-gay-NAY-thay
God
ἡμῖνhēminay-MEEN
made
is
σοφίαsophiasoh-FEE-ah
unto
us
ἀπὸapoah-POH
wisdom,
θεοῦtheouthay-OO
and
δικαιοσύνηdikaiosynēthee-kay-oh-SYOO-nay
righteousness,
τεtetay
and
καὶkaikay
sanctification,
ἁγιασμὸςhagiasmosa-gee-ah-SMOSE
and
καὶkaikay
redemption:
ἀπολύτρωσιςapolytrōsisah-poh-LYOO-troh-sees


Tags அந்தப்படி நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள் எழுதியிருக்கிறபடி மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக
1 கொரிந்தியர் 1:30 Concordance 1 கொரிந்தியர் 1:30 Interlinear 1 கொரிந்தியர் 1:30 Image