Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:18

1 கொரிந்தியர் 10:18
மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?

Tamil Indian Revised Version
மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியமாக இருக்கிறார்களல்லவா?

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் மக்களை நினைத்துப்பாருங்கள். படைக்கப்பட்டவற்றைப் புசிப்பவர்கள் பலிபீடத்துடன் நல்லுறவுகொண்டிருக்கிறார்கள் அல்லவா.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப்பொருட்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?

1 Corinthians 10:171 Corinthians 101 Corinthians 10:19

King James Version (KJV)
Behold Israel after the flesh: are not they which eat of the sacrifices partakers of the altar?

American Standard Version (ASV)
Behold Israel after the flesh: have not they that eat the sacrifices communion with the altar?

Bible in Basic English (BBE)
See Israel after the flesh: do not those who take as food the offerings of the altar take a part in the altar?

Darby English Bible (DBY)
See Israel according to flesh: are not they who eat the sacrifices in communion with the altar?

World English Bible (WEB)
Consider Israel after the flesh. Don’t those who eat the sacrifices have communion with the altar?

Young’s Literal Translation (YLT)
See Israel according to the flesh! are not those eating the sacrifices in the fellowship of the altar?

1 கொரிந்தியர் 1 Corinthians 10:18
மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?
Behold Israel after the flesh: are not they which eat of the sacrifices partakers of the altar?

Behold
βλέπετεblepeteVLAY-pay-tay

τὸνtontone
Israel
Ἰσραὴλisraēlees-ra-ALE
after
κατὰkataka-TA
flesh:
the
σάρκα·sarkaSAHR-ka
are
οὐχὶouchioo-HEE
not
οἱhoioo
they
ἐσθίοντεςesthiontesay-STHEE-one-tase
eat
which
τὰςtastahs
of
the
θυσίαςthysiasthyoo-SEE-as
sacrifices
κοινωνοὶkoinōnoikoo-noh-NOO
partakers
τοῦtoutoo
of
the
θυσιαστηρίουthysiastēriouthyoo-see-ah-stay-REE-oo
altar?
εἰσίνeisinees-EEN


Tags மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள் பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா
1 கொரிந்தியர் 10:18 Concordance 1 கொரிந்தியர் 10:18 Interlinear 1 கொரிந்தியர் 10:18 Image