1 கொரிந்தியர் 10:27
அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
Tamil Indian Revised Version
அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்.
Tamil Easy Reading Version
அவிசுவாசியான ஒரு மனிதன் அவனோடு உண்ணுவதற்கு உங்களை அழைக்கக் கூடும். நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன் வைக்கப்படும் உணவு எதுவாயினும் அதனை உண்ணுங்கள். சாப்பிடத் தகுந்ததா, இல்லையா என அறியும் பொருட்டு வினா எழுப்பாதீர்கள்.
திருவிவிலியம்
நம்பிக்கை கொள்ளாதவருள் ஒருவர் உங்களை உணவருந்த அழைக்கும்போது நீங்கள் அவரோடு செல்ல விரும்பினால், அவர் உங்களுக்குப் பரிமாறும் எதையும் உண்ணுங்கள்; கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
King James Version (KJV)
If any of them that believe not bid you to a feast, and ye be disposed to go; whatsoever is set before you, eat, asking no question for conscience sake.
American Standard Version (ASV)
If one of them that believe not biddeth you `to a feast’, and ye are disposed to go; whatsoever is set before you, eat, asking no question for conscience’ sake.
Bible in Basic English (BBE)
If a Gentile makes a feast for you, and you are pleased to go as a guest, take whatever is put before you, without question of right or wrong.
Darby English Bible (DBY)
But if any one of the unbelievers invite you, and ye are minded to go, all that is set before you eat, making no inquiry for conscience sake.
World English Bible (WEB)
But if one of those who don’t believe invites you to a meal, and you are inclined to go, eat whatever is set before you, asking no questions for the sake of conscience.
Young’s Literal Translation (YLT)
and if any one of the unbelieving do call you, and ye wish to go, all that is set before you eat, nothing inquiring, because of the conscience;
1 கொரிந்தியர் 1 Corinthians 10:27
அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
If any of them that believe not bid you to a feast, and ye be disposed to go; whatsoever is set before you, eat, asking no question for conscience sake.
| εἰ | ei | ee | |
| If | δέ | de | thay |
| any | τις | tis | tees |
| of them that believe | καλεῖ | kalei | ka-LEE |
| not | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| bid | τῶν | tōn | tone |
| you | ἀπίστων | apistōn | ah-PEE-stone |
| to a feast, and | καὶ | kai | kay |
| ye be disposed | θέλετε | thelete | THAY-lay-tay |
| go; to | πορεύεσθαι | poreuesthai | poh-RAVE-ay-sthay |
| whatsoever | πᾶν | pan | pahn |
| τὸ | to | toh | |
| is set before | παρατιθέμενον | paratithemenon | pa-ra-tee-THAY-may-none |
| you, | ὑμῖν | hymin | yoo-MEEN |
| eat, | ἐσθίετε | esthiete | ay-STHEE-ay-tay |
| question asking | μηδὲν | mēden | may-THANE |
| no | ἀνακρίνοντες | anakrinontes | ah-na-KREE-none-tase |
| for | διὰ | dia | thee-AH |
| conscience sake. | τὴν | tēn | tane |
| συνείδησιν | syneidēsin | syoon-EE-thay-seen |
Tags அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது போக உங்களுக்கு மனதிருந்தால் மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல் உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்
1 கொரிந்தியர் 10:27 Concordance 1 கொரிந்தியர் 10:27 Interlinear 1 கொரிந்தியர் 10:27 Image