1 கொரிந்தியர் 11:11
ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தருக்குள் பெண் ஆணுக்கு முக்கியமானவள். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன்.
திருவிவிலியம்
எது எப்படி இருந்தாலும் ஆண்டவரோடு இணைக்கப்பட்ட நிலையில் ஆணின்றிப் பெண்ணில்லை; பெண்ணின்றி ஆணில்லை.
King James Version (KJV)
Nevertheless neither is the man without the woman, neither the woman without the man, in the Lord.
American Standard Version (ASV)
Nevertheless, neither is the woman without the man, nor the man without the woman, in the Lord.
Bible in Basic English (BBE)
But the woman is not separate from the man, and the man is not separate from the woman in the Lord.
Darby English Bible (DBY)
However, neither [is] woman without man, nor man without woman, in [the] Lord.
World English Bible (WEB)
Nevertheless, neither is the woman independent of the man, nor the man independent of the woman, in the Lord.
Young’s Literal Translation (YLT)
but neither `is’ a man apart from a woman, nor a woman apart from a man, in the Lord,
1 கொரிந்தியர் 1 Corinthians 11:11
ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
Nevertheless neither is the man without the woman, neither the woman without the man, in the Lord.
| Nevertheless | πλὴν | plēn | plane |
| neither | οὔτε | oute | OO-tay |
| is the man | ἀνὴρ | anēr | ah-NARE |
| without | χωρὶς | chōris | hoh-REES |
| the woman, | γυναικὸς | gynaikos | gyoo-nay-KOSE |
| neither | οὔτε | oute | OO-tay |
| the woman | γυνὴ | gynē | gyoo-NAY |
| without | χωρὶς | chōris | hoh-REES |
| the man, | ἀνδρὸς | andros | an-THROSE |
| in | ἐν | en | ane |
| the Lord. | κυρίῳ· | kyriō | kyoo-REE-oh |
Tags ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை
1 கொரிந்தியர் 11:11 Concordance 1 கொரிந்தியர் 11:11 Interlinear 1 கொரிந்தியர் 11:11 Image