Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 11:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 11 1 கொரிந்தியர் 11:13

1 கொரிந்தியர் 11:13
ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா?

திருவிவிலியம்
பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் கடவுளிடம் வேண்டுவது முறையா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1 Corinthians 11:121 Corinthians 111 Corinthians 11:14

King James Version (KJV)
Judge in yourselves: is it comely that a woman pray unto God uncovered?

American Standard Version (ASV)
Judge ye in yourselves: is it seemly that a woman pray unto God unveiled?

Bible in Basic English (BBE)
Be judges yourselves of the question: does it seem right for a woman to take part in prayer unveiled?

Darby English Bible (DBY)
Judge in yourselves: is it comely that a woman should pray to God uncovered?

World English Bible (WEB)
Judge for yourselves. Is it appropriate that a woman pray to God unveiled?

Young’s Literal Translation (YLT)
In your own selves judge ye; is it seemly for a woman uncovered to pray to God?

1 கொரிந்தியர் 1 Corinthians 11:13
ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.
Judge in yourselves: is it comely that a woman pray unto God uncovered?

Judge
ἐνenane
in
ὑμῖνhyminyoo-MEEN
yourselves:
αὐτοῖςautoisaf-TOOS

κρίνατε·krinateKREE-na-tay
is
it
πρέπονpreponPRAY-pone
comely
ἐστὶνestinay-STEEN
woman
a
that
γυναῖκαgynaikagyoo-NAY-ka
pray
ἀκατακάλυπτονakatakalyptonah-ka-ta-KA-lyoo-ptone
unto

τῷtoh
God
θεῷtheōthay-OH
uncovered?
προσεύχεσθαιproseuchesthaiprose-AFE-hay-sthay


Tags ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில் தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்
1 கொரிந்தியர் 11:13 Concordance 1 கொரிந்தியர் 11:13 Interlinear 1 கொரிந்தியர் 11:13 Image