1 கொரிந்தியர் 11:15
ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
Tamil Indian Revised Version
பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
Tamil Easy Reading Version
ஒரு பெண்ணுக்கு நீளமான கூந்தலிருப்பது அவளுக்கு கௌரவமாகும். ஏனெனில் ஒரு மகிமையாகவே அது அவளுக்குத் தரப்பட்டிருக்கிறது.
திருவிவிலியம்
இதை இயற்கையே உங்களுக்குக் கற்பிக்கிறது அன்றோ! ஏனெனில், பெண்களின் கூந்தலே அவர்களுக்குப் போர்வையாக அமைகிறது.
King James Version (KJV)
But if a woman have long hair, it is a glory to her: for her hair is given her for a covering.
American Standard Version (ASV)
But if a woman have long hair, it is a glory to her: for her hair is given her for a covering.
Bible in Basic English (BBE)
But if a woman has long hair, it is a glory to her: for her hair is given to her for a covering.
Darby English Bible (DBY)
But woman, if she have long hair, [it is] glory to her; for the long hair is given [to her] in lieu of a veil.
World English Bible (WEB)
But if a woman has long hair, it is a glory to her, for her hair is given to her for a covering.
Young’s Literal Translation (YLT)
and a woman, if she have long hair, a glory it is to her, because the hair instead of a covering hath been given to her;
1 கொரிந்தியர் 1 Corinthians 11:15
ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
But if a woman have long hair, it is a glory to her: for her hair is given her for a covering.
| But | γυνὴ | gynē | gyoo-NAY |
| if | δὲ | de | thay |
| a woman | ἐὰν | ean | ay-AN |
| hair, long have | κομᾷ | koma | koh-MA |
| it is | δόξα | doxa | THOH-ksa |
| a glory | αὐτῇ | autē | af-TAY |
| her: to | ἐστιν | estin | ay-steen |
| for | ὅτι | hoti | OH-tee |
| her | ἡ | hē | ay |
| hair | κόμη | komē | KOH-may |
| given is | ἀντὶ | anti | an-TEE |
| her | περιβολαίου | peribolaiou | pay-ree-voh-LAY-oo |
| for | δέδοται | dedotai | THAY-thoh-tay |
| a covering. | αὐτῇ | autē | af-TAY |
Tags ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே
1 கொரிந்தியர் 11:15 Concordance 1 கொரிந்தியர் 11:15 Interlinear 1 கொரிந்தியர் 11:15 Image