1 கொரிந்தியர் 11:20
நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.
Tamil Indian Revised Version
நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான்.
Tamil Easy Reading Version
நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை உண்மையாகப் புசிப்பதில்லை.
திருவிவிலியம்
இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல.
King James Version (KJV)
When ye come together therefore into one place, this is not to eat the Lord’s supper.
American Standard Version (ASV)
When therefore ye assemble yourselves together, it is not possible to eat the Lord’s supper:
Bible in Basic English (BBE)
But now, when you come together, it is not possible to take the holy meal of the Lord:
Darby English Bible (DBY)
When ye come therefore together into one place, it is not to eat [the] Lord’s supper.
World English Bible (WEB)
When therefore you assemble yourselves together, it is not possible to eat the Lord’s supper.
Young’s Literal Translation (YLT)
ye, then, coming together at the same place — it is not to eat the Lord’s supper;
1 கொரிந்தியர் 1 Corinthians 11:20
நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.
When ye come together therefore into one place, this is not to eat the Lord's supper.
| When ye come | Συνερχομένων | synerchomenōn | syoon-are-hoh-MAY-none |
| together | οὖν | oun | oon |
| therefore | ὑμῶν | hymōn | yoo-MONE |
| into | ἐπὶ | epi | ay-PEE |
| τὸ | to | toh | |
| place, one | αὐτὸ | auto | af-TOH |
| this is | οὐκ | ouk | ook |
| not | ἔστιν | estin | A-steen |
| to eat | κυριακὸν | kyriakon | kyoo-ree-ah-KONE |
| the Lord's | δεῖπνον | deipnon | THEE-pnone |
| supper. | φαγεῖν· | phagein | fa-GEEN |
Tags நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான் ஒருவன் பசியாயிருக்கிறான் ஒருவன் வெறியாயிருக்கிறான்
1 கொரிந்தியர் 11:20 Concordance 1 கொரிந்தியர் 11:20 Interlinear 1 கொரிந்தியர் 11:20 Image