1 கொரிந்தியர் 11:21
இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.
Tamil Indian Revised Version
இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே.
Tamil Easy Reading Version
ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள்.
திருவிவிலியம்
ஏனெனில், நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்.
King James Version (KJV)
For in eating every one taketh before other his own supper: and one is hungry, and another is drunken.
American Standard Version (ASV)
for in your eating each one taketh before `other’ his own supper; and one is hungry, and another is drunken.
Bible in Basic English (BBE)
For when you take your food, everyone takes his meal before the other; and one has not enough food, and another is the worse for drink.
Darby English Bible (DBY)
For each one in eating takes his *own* supper before [others], and one is hungry and another drinks to excess.
World English Bible (WEB)
For in your eating each one takes his own supper before others. One is hungry, and another is drunken.
Young’s Literal Translation (YLT)
for each his own supper doth take before in the eating, and one is hungry, and another is drunk;
1 கொரிந்தியர் 1 Corinthians 11:21
இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.
For in eating every one taketh before other his own supper: and one is hungry, and another is drunken.
| For | ἕκαστος | hekastos | AKE-ah-stose |
| in | γὰρ | gar | gahr |
| τὸ | to | toh | |
| eating | ἴδιον | idion | EE-thee-one |
| one every | δεῖπνον | deipnon | THEE-pnone |
| taketh before | προλαμβάνει | prolambanei | proh-lahm-VA-nee |
| other | ἐν | en | ane |
| own his | τῷ | tō | toh |
| supper: | φαγεῖν | phagein | fa-GEEN |
| and | καὶ | kai | kay |
| one | ὃς | hos | ose |
| μὲν | men | mane | |
| hungry, is | πεινᾷ | peina | pee-NA |
| and | ὃς | hos | ose |
| another | δὲ | de | thay |
| is drunken. | μεθύει | methyei | may-THYOO-ee |
Tags இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே
1 கொரிந்தியர் 11:21 Concordance 1 கொரிந்தியர் 11:21 Interlinear 1 கொரிந்தியர் 11:21 Image