1 கொரிந்தியர் 11:33
ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள்.
திருவிவிலியம்
எனவே, என் சகோதர சகோதரிகளே, உண்பதற்காக நீங்கள் ஒன்று கூடி வரும்போது ஒருவர் மற்றவருக்காகக் காத்திருங்கள்.
King James Version (KJV)
Wherefore, my brethren, when ye come together to eat, tarry one for another.
American Standard Version (ASV)
Wherefore, my brethren, when ye come together to eat, wait one for another.
Bible in Basic English (BBE)
So then, my brothers, when you come together to the holy meal of the Lord, let there be waiting for one another.
Darby English Bible (DBY)
So that, my brethren, when ye come together to eat, wait for one another.
World English Bible (WEB)
Therefore, my brothers, when you come together to eat, wait one for another.
Young’s Literal Translation (YLT)
so then, my brethren, coming together to eat, for one another wait ye;
1 கொரிந்தியர் 1 Corinthians 11:33
ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
Wherefore, my brethren, when ye come together to eat, tarry one for another.
| Wherefore, | ὥστε | hōste | OH-stay |
| my | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| brethren, | μου | mou | moo |
| when ye come together | συνερχόμενοι | synerchomenoi | syoon-are-HOH-may-noo |
| to | εἰς | eis | ees |
| τὸ | to | toh | |
| eat, | φαγεῖν | phagein | fa-GEEN |
| tarry one | ἀλλήλους | allēlous | al-LAY-loos |
| for another. | ἐκδέχεσθε | ekdechesthe | ake-THAY-hay-sthay |
Tags ஆகையால் என் சகோதரரே நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்
1 கொரிந்தியர் 11:33 Concordance 1 கொரிந்தியர் 11:33 Interlinear 1 கொரிந்தியர் 11:33 Image