Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 11:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 11 1 கொரிந்தியர் 11:34

1 கொரிந்தியர் 11:34
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.

Tamil Easy Reading Version
ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.

திருவிவிலியம்
ஒருவருக்குப் பசித்தால் அவர் தம் வீட்டிலேயே உணவருந்தட்டும். அப்போது நீங்கள் கூடிவருவது உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பை வருவிக்காது. மற்றவை குறித்து நான் வரும்போது அறிவுரைகள் தருவேன்.

1 Corinthians 11:331 Corinthians 11

King James Version (KJV)
And if any man hunger, let him eat at home; that ye come not together unto condemnation. And the rest will I set in order when I come.

American Standard Version (ASV)
If any man is hungry, let him eat at home; that your coming together be not unto judgment. And the rest will I set in order whensoever I come.

Bible in Basic English (BBE)
If any man is in need of food, let him take his meal in his house; so that you may not come together to your damage. And the rest I will put in order when I come.

Darby English Bible (DBY)
If any one be hungry, let him eat at home, that ye may not come together for judgment. But the other things, whenever I come, I will set in order.

World English Bible (WEB)
But if anyone is hungry, let him eat at home, lest your coming together be for judgment. The rest I will set in order whenever I come.

Young’s Literal Translation (YLT)
and if any one is hungry, at home let him eat, that to judgment ye may not come together; and the rest, whenever I may come, I shall arrange.

1 கொரிந்தியர் 1 Corinthians 11:34
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
And if any man hunger, let him eat at home; that ye come not together unto condemnation. And the rest will I set in order when I come.

And
εἰeiee
if
δέdethay
any
man
τιςtistees
hunger,
πεινᾷpeinapee-NA
eat
him
let
ἐνenane
at
οἴκῳoikōOO-koh
home;
ἐσθιέτωesthietōay-sthee-A-toh
that
ἵναhinaEE-na
together
come
ye
μὴmay
not
εἰςeisees
unto
κρίμαkrimaKREE-ma
condemnation.
συνέρχησθε.synerchēsthesyoon-ARE-hay-sthay
And
Τὰtata
the
δὲdethay
rest
λοιπὰloipaloo-PA
order
in
set
I
will
ὡςhōsose
when
ἂνanan

ἔλθωelthōALE-thoh
I
come.
διατάξομαιdiataxomaithee-ah-TA-ksoh-may


Tags நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன் மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்
1 கொரிந்தியர் 11:34 Concordance 1 கொரிந்தியர் 11:34 Interlinear 1 கொரிந்தியர் 11:34 Image