1 கொரிந்தியர் 11:6
ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
Tamil Indian Revised Version
பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரைக் குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது தலையை மூடியிருக்க வேண்டும்.
திருவிவிலியம்
தம் தலையை மூடிக்கொள்ளாக எந்தப் பெண்ணும் தம் கூந்தலை வெட்டிக் கொள்ளட்டும். கூந்தலை வெட்டிக்கொள்வதையும் தலையை மழித்து விடுவதையும் இகழ்ச்சியாகக் கருதினால் அவர் தம் தலையை மூடிக்கொள்ளட்டும்.
King James Version (KJV)
For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered.
American Standard Version (ASV)
For if a woman is not veiled, let her also be shorn: but if it is a shame to a woman to be shorn or shaven, let her be veiled.
Bible in Basic English (BBE)
For if a woman is not veiled, let her hair be cut off; but if it is a shame to a woman to have her hair cut off, let her be veiled.
Darby English Bible (DBY)
For if a woman be not covered, let her hair also be cut off. But if [it be] shameful to a woman to have her hair cut off or to be shaved, let her be covered.
World English Bible (WEB)
For if a woman is not covered, let her also be shorn. But if it is shameful for a woman to be shorn or shaved, let her be covered.
Young’s Literal Translation (YLT)
for if a woman is not covered — then let her be shorn, and if `it is’ a shame for a woman to be shorn or shaven — let her be covered;
1 கொரிந்தியர் 1 Corinthians 11:6
ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered.
| For | εἰ | ei | ee |
| if | γὰρ | gar | gahr |
| the | οὐ | ou | oo |
| woman | κατακαλύπτεται | katakalyptetai | ka-ta-ka-LYOO-ptay-tay |
| be not | γυνή | gynē | gyoo-NAY |
| covered, | καὶ | kai | kay |
| be also her let | κειράσθω· | keirasthō | kee-RA-sthoh |
| shorn: | εἰ | ei | ee |
| but | δὲ | de | thay |
| if | αἰσχρὸν | aischron | aysk-RONE |
| shame a be it | γυναικὶ | gynaiki | gyoo-nay-KEE |
| for a woman | τὸ | to | toh |
| shorn be to | κείρασθαι | keirasthai | KEE-ra-sthay |
| or | ἢ | ē | ay |
| shaven, | ξυρᾶσθαι | xyrasthai | ksyoo-RA-sthay |
| let her be covered. | κατακαλυπτέσθω | katakalyptesthō | ka-ta-ka-lyoo-PTAY-sthoh |
Tags ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள் தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்
1 கொரிந்தியர் 11:6 Concordance 1 கொரிந்தியர் 11:6 Interlinear 1 கொரிந்தியர் 11:6 Image