Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 12:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 12 1 கொரிந்தியர் 12:16

1 கொரிந்தியர் 12:16
காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?

Tamil Indian Revised Version
காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?

Tamil Easy Reading Version
காது சொல்லக்கூடும், “நான் கண்ணல்ல. எனவே இந்த சரீரத்தைச் சார்ந்தவன் அல்ல.” இப்படிச் சொல்வதால் காது சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.

திருவிவிலியம்
“நான் கண் அல்ல; ஆகவே, இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?

1 Corinthians 12:151 Corinthians 121 Corinthians 12:17

King James Version (KJV)
And if the ear shall say, Because I am not the eye, I am not of the body; is it therefore not of the body?

American Standard Version (ASV)
And if the ear shall say, Because I am not the eye, I am not of the body; it is not therefore not of the body.

Bible in Basic English (BBE)
And if the ear says, Because I am not the eye, I am not a part of the body; it is a part of the body all the same.

Darby English Bible (DBY)
And if the ear say, Because I am not an eye I am not of the body, is it on account of this not indeed of the body?

World English Bible (WEB)
If the ear would say, “Because I’m not the eye, I’m not part of the body,” it’s not therefore not part of the body.

Young’s Literal Translation (YLT)
and if the ear may say, `Because I am not an eye, I am not of the body;’ it is not, because of this, not of the body?

1 கொரிந்தியர் 1 Corinthians 12:16
காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
And if the ear shall say, Because I am not the eye, I am not of the body; is it therefore not of the body?

And
καὶkaikay
if
ἐὰνeanay-AN
the
εἴπῃeipēEE-pay
ear
τὸtotoh
shall
say,
οὖςousoos
Because
ὍτιhotiOH-tee
I
am
οὐκoukook
not
εἰμὶeimiee-MEE
the
eye,
ὀφθαλμόςophthalmosoh-fthahl-MOSE
am
I
οὐκoukook
not
εἰμὶeimiee-MEE
of
ἐκekake
the
τοῦtoutoo
body;
σώματοςsōmatosSOH-ma-tose
is
οὐouoo

it
παρὰparapa-RA
therefore
τοῦτοtoutoTOO-toh

οὐκoukook
not
ἔστινestinA-steen
of
ἐκekake
the
τοῦtoutoo
body?
σώματος·sōmatosSOH-ma-tose


Tags காதானது நான் கண்ணாயிராதபடியினாலே நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால் அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ
1 கொரிந்தியர் 12:16 Concordance 1 கொரிந்தியர் 12:16 Interlinear 1 கொரிந்தியர் 12:16 Image