1 கொரிந்தியர் 12:21
கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
Tamil Indian Revised Version
கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது.
Tamil Easy Reading Version
கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது.
திருவிவிலியம்
கண் கையைப்பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்றோ தலை கால்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குத் தேவையில்லை” என்றோ சொல்ல முடியாது.
King James Version (KJV)
And the eye cannot say unto the hand, I have no need of thee: nor again the head to the feet, I have no need of you.
American Standard Version (ASV)
And the eye cannot say to the hand, I have no need of thee: or again the head to the feet, I have no need of you.
Bible in Basic English (BBE)
And the eye may not say to the hand, I have no need of you: or again the head to the feet, I have no need of you.
Darby English Bible (DBY)
The eye cannot say to the hand, I have not need of thee; or again, the head to the feet, I have not need of you.
World English Bible (WEB)
The eye can’t tell the hand, “I have no need for you,” or again the head to the feet, “I have no need for you.”
Young’s Literal Translation (YLT)
and an eye is not able to say to the hand, `I have no need of thee;’ nor again the head to the feet, `I have no need of you.’
1 கொரிந்தியர் 1 Corinthians 12:21
கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
And the eye cannot say unto the hand, I have no need of thee: nor again the head to the feet, I have no need of you.
| And | οὐ | ou | oo |
| the eye | δύναται | dynatai | THYOO-na-tay |
| cannot | δὲ | de | thay |
| ὀφθαλμὸς | ophthalmos | oh-fthahl-MOSE | |
| say | εἰπεῖν | eipein | ee-PEEN |
| the unto | τῇ | tē | tay |
| hand, | χειρί | cheiri | hee-REE |
| I have | Χρείαν | chreian | HREE-an |
| no | σου | sou | soo |
| need | οὐκ | ouk | ook |
| thee: of | ἔχω | echō | A-hoh |
| nor | ἢ | ē | ay |
| again | πάλιν | palin | PA-leen |
| the | ἡ | hē | ay |
| head | κεφαλὴ | kephalē | kay-fa-LAY |
| to the | τοῖς | tois | toos |
| feet, | ποσίν | posin | poh-SEEN |
| I have | Χρείαν | chreian | HREE-an |
| no | ὑμῶν | hymōn | yoo-MONE |
| need | οὐκ | ouk | ook |
| of you. | ἔχω· | echō | A-hoh |
Tags கண்ணானது கையைப்பார்த்து நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும் தலையானது கால்களை நோக்கி நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது
1 கொரிந்தியர் 12:21 Concordance 1 கொரிந்தியர் 12:21 Interlinear 1 கொரிந்தியர் 12:21 Image